Pongal celebration - Competition start time and Parking

7 views
Skip to first unread message

Wisconsin Tamil Sangam

unread,
Feb 23, 2024, 11:26:21 PM2/23/24
to wits-...@googlegroups.com, wits-g...@googlegroups.com
அனைவருக்கும்  இனிய வணக்கம்,

உங்கள் அனைவரையும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்திலும்  பொங்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அறுசுவை உணவு தயாரித்து கொண்டு வரும், தயாரிக்க நினைக்கும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. தயவு செய்து சரியாக 11:00 மணிக்கு எல்லோரும் வருமாறு கேட்டு கொள்கிறோம்.
தேனீர் கடையும், பஞ்சு மிட்டாயும், உறியடி இன்னும் பிற விளையாட்டுகளும் உங்களுக்கு காத்திருக்கின்றன. தேனீர் கடையில் பயன்படுத்த காசு ($) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், வேறு விதமான பணப்பரிமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Dear All,

This is a friendly reminder that our Pongal celebration is happening this Sunday, 2/25/2024!
Thank you very much for signing up to participate in the fun events.

Please note that the events will start at 11:00 AM (Oviyam, coloring, drawing and Kolam). To participate, we kindly ask that you confirm your signup at the front desk before the festivities begin. This helps us plan accordingly and ensure a smooth celebration for everyone.

Because of Parking limitations, Carpooling would be greatly appreciated. Alternatively, there is Parking lot 60 which provides free parking and is 1.4 miles away from the venue.

Please bring Cash to purchase in the stall. $5 worth of tokens will be available at the front desk. Accepting Cash, no other forms of payment.  

We look forward to seeing you there! Come ready to enjoy delicious food, traditional music, engaging activities, and the warmth of community.

Thanks
WITS

As always if there are any queries/comments please feel free to reach out to. 

Vaithinathan  / Sujatha . Email us wisconsint...@gmail.com
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

நன்றியுடன்,
விஸ்கான்சின் தமிழ்
ச்சங்கம் 
image.png

Wisconsin Tamil Sangam

unread,
Jan 24, 2025, 11:24:23 PMJan 24
to wits-...@googlegroups.com, wits-g...@googlegroups.com

அனைவருக்கும்  இனிய வணக்கம்,

உங்கள் அனைவரையும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்திலும்  பொங்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அறுசுவை உணவு தயாரித்து கொண்டு வரும், தயாரிக்க நினைக்கும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. தயவு செய்து சரியாக 11:00 மணிக்கு எல்லோரும் வருமாறு கேட்டு கொள்கிறோம்.

தேனீர் கடையும், பஞ்சு மிட்டாயும், உறியடி இன்னும் பிற விளையாட்டுகளும் உங்களுக்கு காத்திருக்கின்றன. தேனீர் கடையில் பயன்படுத்த காசு ($) மட்டும் Zelle ஏற்றுக்கொள்ளப்படும், வேறு விதமான பணப்பரிமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Dear All,

This is a friendly reminder that our Pongal celebration is happening this Sunday, 1/26/2025!

Thank you very much for signing up to participate in the fun events.

Please note that the events will start at 11:00 AM (Oviyam - coloring/drawing and Kolam). To participate, we kindly ask that you confirm your signup at the front desk before the festivities begin. This helps us plan accordingly and ensure a smooth celebration for everyone.

Because of Parking limitations, Carpooling would be greatly appreciated. Alternatively, there is Parking lot 60 which provides free parking and is 1.4 miles away from the venue.

Please bring Cash to purchase in the stall. $5 worth of tokens will be available at the front desk. Accepting Cash and Zelle transfers.  

We look forward to seeing you there! Come ready to enjoy delicious food, traditional music, engaging activities, and the warmth of the community.

Thank you!
WITS
Reply all
Reply to author
Forward
0 new messages