தமிழ் ஸேவை

20 views
Skip to first unread message

vasu

unread,
May 22, 2006, 8:07:32 AM5/22/06
to Vaideekam
அன்பார்ந்த தமிழ்
விரும்பும் உறுப்பினர்களே,
யுனிகோட் பான்ட் மூலம்
உருவாக்கப்பட்டுள்ள இந்த
செய்தியை உங்களால் படிக்க
முடிந்தால் அதுபற்றி
எனக்குத்
தெரியப்படுத்தினால்
தொடர்ந்து தமிழில்
செய்திகளை வெளியிடுவது
பற்றி பரிசீலிக்கலாம்.
ஒரு குழுவில் உள்ள
உறுப்பினர்கள் தங்கள்
கருத்துக்களை மனம் திறந்து
வெளியிடவேண்டும். தாங்கள்
அறிய விரும்பும் தகவல்கள்
மற்றும் தாங்கள் அறிந்து
வைத்துள்ள தகவல்கள்
பற்றியும் அடிக்கடி அல்லது
நேரம் கிடைத்தபோது எழுதி
அனுப்புங்கள்.
நாம் எதையாவது
சொன்னால்தான்
பிறரிடமிருந்து பதிலாக
எதையாவது பெறலாம்.
எனவே சிறிது சிறிதாக
எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள
முயற்சிசெய்யுங்கள்.
அப்போதுதான் குழு
வெற்றியடையும்.
அன்புடன்
என்.வி.எஸ்

kalyani srinivasan

unread,
May 22, 2006, 8:52:59 PM5/22/06
to Vaid...@googlegroups.com
recd. your letter in tamil. thanks.
 
Could u tell me what r the steps to b taken to offer a sari to thiruchanoor Thayar?
 
Thank u again 
 

srinivasan g

unread,
May 22, 2006, 11:22:41 PM5/22/06
to Vaid...@googlegroups.com
Sir,
 
I could get your message in tamil..It is very clear. I appreciate the effort you are making for the group. 
 
regards
srinivasan

 
On 5/22/06, vasu <n...@ahobilam.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages