தேனீ செய்யும் முயற்சி

18 views
Skip to first unread message

Maakimo - Gmail

unread,
Nov 29, 2006, 1:03:00 PM11/29/06
to
அன்புள்ளம் கொண்ட கூகிள் குழுவின் நண்பர்களே,
 
தமிழ் பரப்பும் ஆர்வமும் மென்பொருள் கற்றுக் கொள்ளும் வேட்கையும் சேர்ந்த பலன் தான்    http://www.etheni.com
 
உங்கள் ஆதரவு இருந்தால் மேலும் இது வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
பஹ்ரைனில் தமிழர்கள் சிலர் சேர்ந்து தேனீ மின் மாத இதழ் நடத்தி வந்தோம் (http://theni.etheni.com ) அதற்காக ஒரு வலை தளம் செய்யப்போகும் போது மேலும் பல வளர்ச்சிகள்.
 
தமிழ் மன்றம் ஒன்று துவக்கியுள்ளோம். இதில் தமிழ் கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதைகள் என்று பகிர்ந்துக் கொள்ளலாம். தமிழர் ஆங்கிலத்தில் எழுதவிரும்பினால் அதற்கும் ஒரு பகுதி உள்ளது. இதில் சேருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். http://forum.etheni.com
 
தமிழ் விக்கி ஒன்றும் உள்ளது. நாமாகவே தொகுக்கும் கட்டுரைகளுக்காக http://wiki.etheni.com. இதிலும் ஒரு பயனர் கணக்கை துவக்கி உங்கள் கட்டுரைகளை இடுமாறு வேண்டுகிறேன்.
 
தமிழ் இணைய வானோலி தளம் அமைக்க விரும்பாமலா இருப்போம். http://tamilradio.etheni.com உண்டே.
 
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இன்னும் என்ன செய்யலாம் என்று உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள். தமிழ் அறிந்த மென்பொருள் வல்லுனர்கள் எதாவது பங்காற்ற விரும்பினால், தாராளமாக வரலாம்.
 
வலைப்பூக்களின் தொகுப்பை செய்யும் முயற்சியில் இருக்கிறோம். Lilina (http://lilna.sourceforge.net) கொண்டு. இதில் தேர்ச்சி உள்ளவர்கள் உதவி அளிக்க கோருகிறோம்.
 
அடுத்ததாக தமிழ் நாட்டுக்கு தமிழருக்கு, தமிழ் நாகரீகத்துக்கு, வரலாறுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் ஒரு ஆல்பமாக தொகுக்க உள்ளோம். இதை Gallery 2 மென்பொருளுடன் நிறுவும் முயற்சியில் உள்ளோம்.
 
மிக்க நன்றி
 
உங்கள் ஆதரவை நாடும்,
 
தேனீ விசிறிகள்
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages