திருவாடிப்பூர நாயகி

4 views
Skip to first unread message

ThamizThenee

unread,
Aug 18, 2008, 1:24:49 AM8/18/08
to தமிழ் ஒசை
அன்புள்ள நண்பர்களே
தன்னலம் பாராது அனைவருக்கும் உதவி செய்யும் நம் நண்பர், நம்மால்
செல்லமாக
ஏகேஆர் என்று அழைக்கப் படும்
மரியாதைக் குறிய நண்பர்,
மழலைகள்.காம் தளத்தின் நிர்வாகி
திரு ஏகே ராஜகோபாலன் அவர்கள்

25 ஆண்டுகள் நிறையும் மண விழாவை
ஆகஸ்ட் மாதம் 2008 ம் வருடம்
22ம் தேதியன்று கொண்டாட இருக்கிறார்
என்கிற ஏகேஆர் அவர்களுக்கும் ,அவருடைய
மனைவி மக்கள் ஆகியோர் பல்லாண்டு இன்புற்று , எல்லாவளங்களும் ,எல்லா
நலன்களும் பெற்று இனிமையாய் வாழ
நாம் அனைவரும் நல் வாழ்த்து சொல்லுவோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://.peopleofindia.net
rkc...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages