புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 views
Skip to first unread message

ThamizThenee

unread,
Dec 30, 2008, 8:25:24 AM12/30/08
to தமிழ் ஒசை
அன்புள்ள நண்பர்களே சகோதர சகோதரிகளே
அனைவருக்கும் எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு பிறக்கிறதென்றால் நாம் புதிய நலமான வளமான வாழ்க்கையை

அடையப் போகிறோம் என்னும் புத்துணர்வு நம்மைப் பற்றிக் கொள்ளும்,
அதுதான் வாழ்க்கையின் இனிய நம்பிக்கை, வாழ்க்கையில் நாம் கொள்ளும்

நம்பிக்கைதான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது,ஆகவே நாம்

வரவிருக்கும் புத்தாண்டில் எல்லாவிதமான வளங்களையும் , நலன்களையும்

அடைவோம் என்று நம்பி 2009 ம் ஆண்டை இனிமையான மனதுடன்
இதமான புன்னகையுடன் நம்பிக்கையோடு வரவேற்போம்

வரவிருக்கும் புத்தாண்டு நமக்கு எல்லா நலன்களையும், வளமான

எதிர்காலத்தையும் விளைக்கின்ற இனிய ஆண்டாக அமையட்டும் என்று

ப்ரார்த்தனை செய்வோம்,
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம்

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc...@gmail.com
http;//thamizthenee.blogspot.com
http://peopleofindia.net

Reply all
Reply to author
Forward
0 new messages