இலங்கையின் வரலாற்று மூலம் என மகா வம்சத்தையும் தீபவம்சத்தையும் மாத்திரம் குறிப்பிடுவது ஏன்?
வேண்டுமென்றால் சிங்கள வரலாற்றின் மூலம் என்று குறிப்பிடலாம்.
ஒட்டுமொத்த இலங்கை தீவின் வரலாற்று மறவை பற்றி பேசும் போது சிங்களம் தவிர்ந்த ஏனைய சமூகங்களின் மொழிகளின் மூலங்களையும் உள்வாங்காமல் எவ்வாறு "இலங்கையின் வரலாற்று மூலம்" என்று மாத்திரம் குறிப்பிட முடியும்?
ஆனால் காலாகாலமாக இலங்கையின் சகல பாடத்திட்டங்களிலும் அதுவும் சிங்கள மொழியாயினும் தமிழ் மொழியிலும் அவர்கள் போதிப்பது இதனைத் தான்