பிரித்தானிய தமிழர் பேரவை ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) வெளியிடவுள்ள ஆவணம் “Endless Cycles of Commissions of inquiries in Sri Lanka”
6 views
Skip to first unread message
V Ravi
unread,
May 17, 2026, 5:55:18 AMMay 17
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Tamil Araichchi
பிரித்தானிய தமிழர் பேரவை ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) வெளியிடவுள்ள ஆவணம் “Endless Cycles of Commissions of inquiries in Sri Lanka”
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொண்ட பாரிய அட்டூழியங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதி வழங்குவதற்கு பதிலாக, விசாரணைக் கமிஷன்களை அமைத்து காலம் தாழ்த்தும் உத்தியைப் பயன்படுத்தி, சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொண்டன.
இது தொடர்பாக, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தன்று *ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிடவுள்ள ஆவணம் “Endless Cycles of Commissions of inquiries in Sri Lanka”* சிறிலங்காவின் இந்த கபட அரசியல் நாடகத்தை சர்வதேச அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.