17/10/ 2025
நீதி தாமதமாகிறது! நீதி மறுக்கப்படுகிறது !
Justice delayed is justice denied.
நீர் இல்லை என்றால் உலகம் இல்லை.
மாசுபடுத்தப்பட சுண்ணாக நீர் (Petition) மனு நிரப்பி உதவிய உங்களுக்கு, பிருத்தானியாவை தளமாக இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் நன்றி.
நிலத்தடி நீருக்குள் பலவந்தமாக கலகப்பட்டுள்ள கழிவு எண்ணை சுத்திகரிக்கப்படவில்லை, 10 வருடங்கள் கழிந்த பின் 20/08/2020 அன்று ஏழாலையில் கிணற்றில் கழிவு எண்ணை காணப்படுகிறது.
திட்டமிட்ட இனப்படுகொலை
புதுவழிமுறையில் அரங்கேறும் பயங்கரவாத பெளத்த சிங்கள அரசின் இனப்படுகொலை.
தமிழர்களின் வாழ்வை மேம்படுத்தும் வளமான இயற்கை வளங்களைநீண்ட தூரநோக்கில் அழிவை ஏற்படுத்தி அவ்வளங்களை பயன்பாடற்றதாக்குதல் மற்றும் அதனூடக சிறிது சிறிதாக மனித வாழ்வியலை அழித்தல்.
2007 ம் ஆண்டில், சுண்ணாகத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணை மிதக்கின்ற கொடிய திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தியினை ஊடகங்கள் ஊடாக மக்கள் அறிந்து கொண்டார்கள்.
தயவு செய்து சுன்னாகம் இரசாயன கலப்படம் பற்றிய 34 நிமிட தகவல் திரைப்படத்தைப் பார்க்கவும்.
Please watch the 34-minute informational film on chemical contamination. CHUNNAKAM; BURNING WATER with English Subtittle
The Supreme Court of Sri Lanka had given severe warning to the Central Environment Authority for protecting the polluter - Northern Power Company - at its historical verdict.
// Orders It has previously been held that the CEA and BOI have violated the fundamental rights guaranteed by Article 12 (1) of the Constitution to the residents of the Chunnakam area and the petitioner [as a member of the public]. A declaration to that effect is hereby made. The petitioner has prayed for an order from this Court directing that the 8th respondent‟s // - supreme court order page 61
(http://www.supremecourt.lk/images/documents/sc_fr_141_2015.pdf)
(1) யாழ்ப்பாண குடாநாட்டில் கிணற்று நீரில் நச்சுத் தன்மையா? குடிப்பதற்கு உகந்ததா? உடன் ஆய்வுக்கு கோரிக்கை ஆறு திருமுருகன்
இலங்கை பத்திரிகைச் செய்திகள் 07.12.2022. Thinakkural Tamil News Paper.Watch from 19.15 min to 21.10 min
Preview YouTube video போத்தல் தண்ணீரில் இருந்து உள்ளூர் கிணறுகளுக்கு திரும்புவோம் | நிலாந்தன்
(2) போத்தல் தண்ணீரை குடிக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட்டு உள்ளூர் கிணறுகளின் பாவனைக்கு திரும்புவோம்
ஒரு காலத்தில் வீட்டுக் கிணறுகளையும், கோயில் கிணறுகளையும் தமது குடிநீர் தேவைக்காக சார்ந்திருந்த எமது மக்கள், இன்று போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை அருந்தும் ஒரு கலாசாரத்துக்கு அடிமையாகி விட்டனர். இப்படி ஒரு மனநிலை ஏன் வந்தது என்பது தொடர்பிலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் குடிநீர் பாவனை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் தொடர்பிலும், போத்தல் தண்ணீரை குடிக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட்டு உள்ளூர் கிணறுகளின் பாவனைக்கு திரும்ப வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் அரசியல், சமூக ஆய்வாளரான நிலாந்தன்.
https://www.youtube.com/watch?v=wu1SE8Azkcw
.
Preview YouTube video போத்தல் தண்ணீரில் இருந்து உள்ளூர் கிணறுகளுக்கு திரும்புவோம் | நிலாந்தன்
|
|
|
எஸ்.ஏஹம்பரநாதன் sanganathan58@gmail.com 07914188769
உங்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கான சந்திப்புக் கடிதத்தை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளோம்.