இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான (PTA) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்" - in front of Sri Lankan High Commission in UK on Saturday 20/06/2026 from 1pm to 3pm

6 views
Skip to first unread message

Yogi

unread,
Jun 20, 2026, 7:16:03 PMJun 20
to tamil_a...@googlegroups.com, Thamilvaddam, ^^^ சமூகம் Media - Tamil Media (SLK), ^^^ Jaffna Gallery - Tamil Media (SLK), ^^^ Tamil Win News Media, Time Of India Channi Media, ^^^ உதயன் Uthayan - Tamil Media (SLK), Tamil Guardian, ^^^ Dr. Thusiyan Tamil Gurdians News - Family, Movement for Self-Determi Of Tamil Eelam [MSDTE], TCC UK Media, British Tamils Forum (BTF) பிரித்தானிய தமிழர் பேரவை
வணக்கம்,

'PTA க்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்"

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து இலங்கையின்  பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம்.

ஈழத் தமிழர் கலைஞர் சங்கீ அவர்களின் சட்டவிரோத கைதைக் கண்டித்தும், தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் ஒடுக்கும் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) எதிர்த்தும் லண்டனில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

*தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்களை எமது அமைப்பின் T-Shirt ஐ அணிந்து வரவும்*

📅 திகதி: சனிக்கிழமை, 20/06/2026
🕐 நேரம்: மதியம் 1.00 மணி – 3.00 மணி
📍 இடம்:
In front of Sri Lankan High Commission
13 Hyde Park Gardens,
Tyburnia, London W2 2LU

ஏற்பாட்டாளர்கள்
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE)
சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ)
மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும்.

மேலதிக தகவல்களுக்கு
📞 Yogi         - 07404369106
📞 A. Raj       - 07950888047
📞 Shanujan - 07424361486
📞 Ragavan  - 07799374035


*"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"*

*"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"*

Greetings,

MASS PROTEST AGAINST THE PREVENTION OF TERRORISM ACT (PTA)

The Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE), the Tamil Eelam People's Association for International Justice (TEPAIJ), together with all Tamil organisations, are organising a major protest against Sri Lanka's Prevention of Terrorism Act (PTA).

We warmly invite everyone to participate in this protest in London to condemn the unlawful arrest of Eelam Tamil artist Sangee and to oppose Sri Lanka's Prevention of Terrorism Act (PTA), which continues to suppress the freedom of expression and political rights of the Tamil people.

MSDTE activists are requested to attend wearing the organisation's T-shirt.

📅 Date: Saturday, 20 June 2026
🕐 Time: 1:00 PM – 3:00 PM
📍 Venue:
In front of the Sri Lankan High Commission
13 Hyde Park Gardens
Tyburnia, London W2 2LU

Organised by:
Movement for Self-Determination of Tamil Eelam (MSDTE)
Tamil Eelam People's Association for International Justice (TEPAIJ)
& All Tamil Organisations

For Further Information:
📞 Yogi.         – 07404369106
📞 A. Raj.      – 07950888047
📞 Shanujan – 07424361486
📞 Ragavan  – 07799374035

"The destiny of the Tamil people is in the hands of the Tamil people."

"The aspiration of the Tamil people is the homeland of Tamil Eelam."
38551.jpg
38415.png
38418.png
73893.jpg
73894.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages