நாங்கள் பயத்தைக் கடந்தவர்கள்

4 views
Skip to first unread message

British Tamils Forum (BTF) பிரித்தானிய தமிழர் பேரவை

unread,
May 21, 2026, 5:56:43 PMMay 21
to Tamil Araichchi
*நாங்கள் பயத்தைக் கடந்தவர்கள்*

*17th year Mullivaikkal Tamil Genocide Remembrance event*
Trafalgar Square, 18 May 2026
BTF

விழுந்தோம் எழுந்தோம் தளரவில்லை உயிராய் உணர்வாய் உயர்ந்திட்டோம் உயிராய் ஒன்று வீழ்ந்தாலும்
ஆயிரம் உயிராய் உயிர்த்தெழுந்தோம்

ஆயுதம் இல்லாக் கரங்களிலும்
அகிம்சை உண்மை ஆயுதமே
*நாங்கள் பயத்தைக் கடந்தவர்கள்*
நாங்கள் மௌனம் உடைத்தவர்கள் எங்கள் வீர வரலாற்றை
நாங்கள் எழுதி வைத்திடுவோம்

பீனிக்ஸ் பறவை இனம் போல
சாம்பல் மேட்டில் உயிர்த்திடுவோம் நாளை நமக்கே சொந்தமென்று
நெஞ்சை நிமிர்த்திக் கூறிடுவோம்

ஈழத் தமிழர் யாரென்று
உலகம் வியக்கக் கூறிடுவோம்.

(பாடல் பாலரவி)
அனைத்து நடன ஆசிரியர்களுக்கும் நன்றி.
பிரதீஸ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி.
*BTF production team*


https://www.youtube.com/watch?v=fhcV0m85O7Y


Disclaimer

This email and any attachments with it are confidential and intended solely for the use of the individual or entity to whom they are addressed. If you have received this email in error please let us know at the earliest. Any unauthorised use, disclosure, or copying is not permitted.

Every effort has been made to ensure that this e-mail is virus free. However, the British Tamils Forum does not accept any liability in respect to an undetected virus and recommends that the recipient(s) use an up to date virus scanner.

Registered Office: British Tamils Forum, Unit 1, Fountayne Business Centre, Broad lane, London, N15 4AG

Telephone: +44(0)20 8808 0465

Website: www.britishtamilsforum.org  

E-mail: in...@britishtamilsforum.org  

Twitter: https://twitter.com/tamilsforum

Facebook: https://www.facebook.com/BritishTamilsForum

Reply all
Reply to author
Forward
0 new messages