*17th year Mullivaikkal Tamil Genocide Remembrance event*
Trafalgar Square, 18 May 2026
BTF
****
விழுந்தோம் எழுந்தோம் தளரவில்லை
உயிராய் உணர்வாய் உயர்ந்திட்டோம்
உயிராய் ஒன்று வீழ்ந்தாலும்
ஆயிரம் உயிராய் உயிர்த்தெழுந்தோம்
ஆயுதம் இல்லாக் கரங்களிலும்
அகிம்சை உண்மை ஆயுதமே
*நாங்கள் பயத்தைக் கடந்தவர்கள்*
நாங்கள் மௌனம் உடைத்தவர்கள்
எங்கள் வீர வரலாற்றை
நாங்கள் எழுதி வைத்திடுவோம்
பீனிக்ஸ் பறவை இனம் போல
சாம்பல் மேட்டில் உயிர்த்திடுவோம்
நாளை நமக்கே சொந்தமென்று
நெஞ்சை நிமிர்த்திக் கூறிடுவோம்
ஈழத் தமிழர் யாரென்று
உலகம் வியக்கக் கூறிடுவோம்.
*********
(பாடல்: பாலரவி)
அனைத்து நடன ஆசிரியர்களுக்கும் நன்றி.
பிரதீஸ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி.
*BTF production team*
#Mullivaikkal #TamilGenocide #NeverForget #JusticeForTamils #TamilUnity #Bharathanatiyam #TrafalgarSquare #London #ClicksThatMakeHistory
# trending song
#remembrance
#justice
# eelam Tamils
#warcrimes
#srilanka
#dance
#BTF