ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா? நேர்காணல்: BTF பொதுச் செயலாளர்

19 views
Skip to first unread message

"British Tamils Forum (BTF) பிரித்தானிய தமிழர் பேரவை"

unread,
Sep 4, 2025, 11:02:46 AM (5 days ago) Sep 4
to Tamil Araichchi


தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் யதார்த்தத்திற்கும் பாரிய இடைவெளி.

ஐ.நா. மனித உரிமை கழகத்தின் 60 ஆவது கூட்டத் தொடரில் வாக்குப் பலம் சாதகமா?

சிறிலங்காவிற்கான புதிய தீர்மானம் எம் எதிர்பார்ப்புற்கு மாறாக பலவீனமாக அமையுமா?

மாற்று தெரிவுகள், உத்திகள் உண்டா ?

தாயக மற்றும் புலம்பெயர் அமைப்புகள் சந்தர்ப்பத்தினை நழுவ விடப் போகின்றனவா?

நாம் ஒற்றுமையாக செய்ய வேண்டியது என்ன?

**************

நேர்காணல்: BTF பொதுச்செயலாளர் திரு ரவிக்குமார்

- ஐ.நா மனித உரிமைகள் பேரவை
60ஆவது கூட்டத்தொடர்
- வலுவான ஆதாரங்கள்
- மனிதப்புதைகுழிகள்
- இனவழிப்பு
- இணையனுசரனை நாடுகள் மற்றும் இலங்கையின் எதிர்வினை


https://www.youtube.com/watch?v=-R0nsbWyvY0

Nadarajah Thirugnanasothy

unread,
Sep 5, 2025, 5:19:41 PM (4 days ago) Sep 5
to Ravi Kumar BTF, Tamil_Araichchi, Mr Sumanthiran M. P., Priscilla Balachandran, Mario Arulthas, suren.su...@gmail.com, elia...@gmail.com, aaruthir...@gmail.com, 08ju...@gmail.com, iqba...@gmail.com, atha...@sympatico.ca, cv.wign...@gmail.com, cvk...@gmail.com, c.p.s....@gmail.com, vinmah...@gmail.com, sua...@gmail.com, dbsje...@yahoo.com, amie...@gmail.com, anas...@yahoo.com, avar...@gmail.com
Thanks Ravi,

"நாம் ஒற்றுமையாக செய்ய வேண்டியது என்ன?"

Why dont relevant parties meet together(physical wherever possible and via zoom) and decide about this.

"பூனைக்கு மணி கட்டுவது யார்"

Thiru

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் ஆராய்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_araichc...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages