TRAFALGAR SQUARE சதுக்கத்தில் இன அழிப்பில் இறந்தவர்கள் பெயர்கள் பதியப்பட்டு… ஒரு #சரித்திர நினைவு சுவரில் மக்களின் பார்வைக்கும், நினைவுகூரலுக்கும் வைக்கப்படவுள்ளது.

5 views
Skip to first unread message

V Ravi

unread,
May 17, 2026, 10:28:17 AMMay 17
to Tamil Araichchi
*சரித்திர நினைவு சுவர்* 18 May 2026
===========================

"முள்ளிவாய்க்கால்…
மறக்க முடியாத காயம்."

இது ஒரு போர் அல்ல…
இது ஒரு இனத்தின் மீது நடத்தப்பட்ட…
மிகக் கொடூரமான இன அழிப்பு.

இன்று…
சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு எதிராக
கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று!

*146,679* எங்கே?

அவர்கள்…
ஒரு எண்ணிக்கை அல்ல…
அவர்கள் எமது உறவுகள்.

அந்த உறவுகளின் பெயர்கள்…
அவர்கள் இறந்த திகதிகள்…
இவை எல்லாம் மே 18இல் …

*லண்டனில்… TRAFALGAR SQUARE சதுக்கத்தில்* இன அழிப்பில் இறந்தவர்கள்
பெயர்கள் பதியப்பட்டு…

ஒரு *சரித்திர நினைவு சுவரில்*
மக்களின் பார்வைக்கும், நினைவுகூரலுக்கும்
வைக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளே…
மற்றும் தமிழ் மக்களே…

உங்கள் உறவுகளில்…
காணாமல் போனவர்…
கொல்லப்பட்டவர்…
இன்றும் திரும்ப வராதவர்…

அவர்களை நினைவில் நிறுத்துங்கள்…

வாருங்கள்
Central London –
*TRAFALGAR SQUARE*
WC2N 5DN

18 May 2026

🕯️ 4.00 PM
*Nearest underground station- Charing Cross*

வாருங்கள்…
நாம் அவர்களை மறக்கவில்லை என்பதை
இந்த உலகுக்கு சொல்ல…

வாருங்கள்…
எமது உறவுகளின் இரத்தமும் சதையுமாக
இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்களை
ஒரு கணம் நினைவுகூர…

முள்ளிவாய்க்கால்…
ஒரு இடம் அல்ல…

அது…
எமது நினைவில் என்றும் எரியும்
ஒரு தீ.


Reply all
Reply to author
Forward
0 new messages