ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விவாதம்:
பசுமைத் தாயகம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் 08.09.2025இல் தொடங்கியது. முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பன்னாட்டு குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனுடன் சேர்த்து, இலங்கையில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பசுமைத் தாயகம் அமைப்பு அளித்த இரண்டு அறிக்கைகளை துணை ஆவணங்களாக ஐநா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டது. அவற்றை இணைப்பில் காண்க.
1. ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை
Situation of human rights in Sri Lanka - Report of the Office of the United Nations High Commissioner for Human Rights (HRC/60/21)
https://www.ohchr.org/sites/default/files/documents/hrbodies/hrcouncil/sessions-regular/session60/advance-version/a-hrc-60-21-aev.pdf
2. பசுமைத் தாயகம் அறிக்கை 1
Sri Lanka’s Mass Grave, Genocide & International Justice Prosecution Mechanism - Statement by PASUMAI THAAYAGAM (HRC/60/NGO/264)
https://documents.un.org/doc/undoc/gen/g25/136/85/pdf/g2513685.pdf
3. பசுமைத் தாயகம் அறிக்கை 2
Gross Human Rights Violations, Mass Graves and the Need for an International Criminal Justice Mechanism for Sri Lanka (HRC/60/NGO/75)
https://documents.un.org/doc/undoc/gen/g25/134/14/pdf/g2513414.pdf
4. ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை காணொலி:
https://webtv.un.org/en/asset/k1u/k1uezhhxwk (Watch from 2 hours 33 minutes)
அன்புடன்
இர. அருள்,
மாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம், சென்னை
9444344332, mail...@gmail.com