Fwd: Read this ... 12 மணி நேரம் உழை ?

24 views
Skip to first unread message

kannan mahesh

unread,
Mar 25, 2010, 9:07:14 AM3/25/10
to nri-tamil-groups, ar...@gtllimited.com, chandrase...@gmail.com, c...@thriveni.com, jawhar....@gps-intl.com, kamalesh...@danamon.co.id, kmo...@technip.com, ksmad...@hotmail.com, nallu...@yahoo.com, nirmal...@hotmail.com, pkamal...@yahoo.com, prenga...@technip.com, ps...@hotmail.com, rav...@gmrgroup.in, ravich...@yahoo.com, ra...@technip.com, sel...@nisconi.com, Selven...@worleyparsons.com, vb...@yahoo.com, veer...@yahoo.com, vidhya_ra...@rediffmail.com, vvij...@yahoo.com, aal...@technip.com, Anthony, anu chandrasekharan, Chandrasekaran, V, Devaraj Selvam, dsa...@technip.com, Gopal-Senthil friend, Gopi-Iyappa, J Venkatesan, JAWAHAR, Kamalesh Jambagalakshmi, Kanga Raj, mano, manohar, Murugesan, Pon S, Palaniappan-Geologist, pkamal...@technip.com, rajesh ramani, rsenth...@technip.com, rvenkat...@technip.com, SAthish-janani, Sukumaran, Sukumaran Subbiah, Vendhan, bhuv...@ymail.com, kanagar...@yahoo.com, manika...@yahoo.com.sg, mssuni...@busanagroup.com, mura...@gmail.com, r_ra...@busanagroup.com, si...@polysindo.co.id, suni...@yahoo.com, vangh...@yahoo.com, vish...@rediffmail.com, baskarant
Dears,

As seen mail as below from Baskar, Qatar - It is a school of thought about "elavasam" in Tamil Nadu.

On contrary, i read today in "thatstamil web page" about elavasam in Kerala. Kerala EB board, trying to give free CFL bulb after getting 2 ordinary used bulb from their Nattu Makkal. By doing this, Kerala EB expected to save electricity as well as no power cut during this summer. Whereas TN is required to have 10K MW for the state and expected to have more shut down during Summer.

Valzga Tamil!!!



---------- Forwarded message ----------
From: baskarant <bask...@yahoo.com>
Date: 2010/3/25
Subject: Read this ... 12 மணி நேரம் உழை ?
To: v.pr...@penspenadcop.ae



Hi Vidya,
 
Pl share this with our collegue Thiruchendur Murugan Samy who is soon going to be a big father.......He must be having a nice time - tensed to see the results!!
 
Cheers
Baskaran
for others as usual - pl keep in touch.



 
Please read this...FWD came to me

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் என்னிடம் 
ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கைய ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார்
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி
உண்டு விட்டு உறங்கிவிடுவேன்.
நேரம் போகவில்லை என்றால் tv பார்பேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் போவேன்
உயர் சிகிச்சை பெற்றுடிவேன் ராஜ மரியாதையுடன்.
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி யார் தெரியுமா..??
தமிழ்நாட்டு குடிமகன் 
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்.
சமைப்பதற்கு gas அடுப்பு இலவசம் 
பொழுதுபோக்கிற்கு இலவச Tv இலவச மின்சாரத்துடன் 
குடும்பத்தோடு உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்...
எதற்காக உழைக்க வேண்டும்..?
நான் கேட்டான் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன -?
பலமாக சிரித்தபடி சொன்னான்
மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம்
குழந்தைக்கு சத்துணவு இலவசம், படிப்பு சீருடையுடன்
மதிய உணவுடன் முட்டையும் இலவசம்,
பாட புத்தகமுடன் பள்ளி செல்ல இலவச பஸ் பாசும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை 
25000 இலவசம், 1 பவுன் தாலியுடன் திருமண செலவும் 
இலவசம், தேவையென்றால் மாப்பிளையுடன் பேப்பரில் 
விளம்பரமும் இலவசம் மகள் பிள்ளை பெற்றால் இதே கதை 
தொடரும் அவள் வாழ்கையிலும்..
நான் எதற்காக உழைக்க வேண்டும்..??
வியந்து போனேன் நான்!!!
என் உயிர் தமிழகமே எவ்வளுவு காலம் தொடரும் இந்த நிலை.??
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு..
ஒன்று கையுட்டு மற்றொன்று பிச்சை..
இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது..??
உழைக்காமல் உண்டு சோம்பேறியாய் போகிறாய் -
இலவசம் நின்றால் உன் நிலைமை!!
உழைப்பவர் சேமிப்பை களவாட நீ துணிவாய் 
இந்த நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால் 
அமைதிபூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாயை மாறும் ..
இன்னும் வெகு தொலைவில் இல்லை 
தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!
நாளைய தமிழகம் நம் கையில்!! உடன் பிறப்பே சிந்திப்பாய்!!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!!

____________ _________ _________ _________ _________

__._,_.___
.

__,_._,___

 



--
Best regards

.k.mahesh
visit http://groups.google.com/group/NRI-Tamil-Groups
emails share : NRI-Tami...@googlegroups.com
28 states, 1618 languages, 6400 castes, 6 ethnic group, 29 festivals,
1 country, proud to be an INDIAN.
Reply all
Reply to author
Forward
0 new messages