தமி்ழ் ஒருங்குறியின் சிக்கல்களும் தீர்வுகளும்

0 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Aug 10, 2024, 12:29:42 AM8/10/24
to FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu
தமிழ் யுனிகோடு, ஒருங்குறியில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.
அவற்றுக்கு தீர்வுகளும் உள்ளன.

இது வரை தெரியவந்ந சிக்கல்களையும், சில தீர்வுகளையும் இங்கே தொகுத்து வருகிறோம்.

https://forums.tamillinuxcommunity.org/t/topic/2345

நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றை சேருங்கள்.

இணைந்து தீர்வுகள் கண்டுபிடிப்போம்.


இளங்கோ சேரன், நற்கீரன், பா. ராகவன், மணி மணிவண்ணன், உதயன், ஹரன்
பிரசன்னா, அருள் செல்வ பேரரசன், ராஜ ரத்தினம், நானா ஆகியோருக்கு நன்றி.
தனி மடலிலும், முகநூலிலும் இவர்கள் சொன்னவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 10, 2024, 5:49:36 PM8/10/24
to Shrinivasan T, FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu, thiru thoazhamai
ஒருங்குகுறி என்பே ஏமாற்று வேலை. எந்த வகையில் தடடச்சிட்டாலும் பிற கணிணியில் தெரிவும் வகையில் ஓர் எழுத்தமைப்பை உருவாக்க வேண்டுமு்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CAND2795djJpzOGmBY16dSKPDdpcDRzWw-rbbz758iipkebmrxg%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

rajam

unread,
Aug 13, 2024, 2:03:19 AM8/13/24
to இலக்குவனார் திருவள்ளுவன், Shrinivasan T, FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu, thiru thoazhamai
வணக்கம், ஐயனே. 

///ஒருங்குகுறி என்பே ஏமாற்று வேலை.///  
ஒருங்குகுறியால் ஏன் எப்படி உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கமாகச் சொன்னால் என்னைப் போன்ற இணைய நண்பர்களுக்கு உதவும். 

///எந்த வகையில் தடடச்சிட்டாலும் பிற கணிணியில் தெரிவும் வகையில் ஓர் எழுத்தமைப்பை உருவாக்க வேண்டுமு்./// 
இது உங்கள் விழைவு. 

எந்த வகைக் கணினியில் எந்த வகையில் தட்டுவதும் முதல் படி.
அது பிற கணினியில் தெரியும் வகை இறுதிப் படி.
இவற்றுக்கிடையில் பலபடித் தொழில் நுணுக்கங்கள் உளவே! 

எழுத்தமைப்பு மட்டும் இதற்குப் போதாதே!

கருத்துடன்,
ராஜம் 


Suganthi

unread,
Aug 13, 2024, 2:52:07 AM8/13/24
to இலக்குவனார் திருவள்ளுவன், Shrinivasan T, FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Mozillians Tamilnadu, thiru thoazhamai
ஐயா வணக்கம்,

இன்று ஒருங்குறி என்று ஒன்று ஒருப்பதால் தான், எல்லா இயங்கு தளங்களிலும் தமிழ் இயங்குகிறது.
அனைத்துக் கருவிகளிலும் தமிழ் இயங்குகிறது.
அனைத்த்து மென் பொருள்களையும் தமிழில் பயன்படுத்த முடிகிறது.
 தமிழில் எழுத்து பிழை இலக்கண பிழை பார்க்க முடிறது.
கணினி தமிழை வாசிக்கிறது.
நம் பேச்சொலியைத் கணினி தட்டச்சு செய்கிறது.
கணினிக்கு இடும் கட்டளைகளைத் தமிழில் கொடுக்க முடிகிறது.

ந்த வகையில் தடடச்சிட்டாலும் பிற கணிணியில் தெரிவும் வகையில் ஓர் எழுத்தமைப்பை உருவாக்க வேண்டுமு்.

இந்த நிலை வரவேஎண்டும் எனில் தமிழர்கள் அனைவருக்கும் தமிழில் கணினியில் தட்டச்சு செய்யத் தெரிந்து இருக்க வேண்டும்.
கணினியை வெறும் தட்டச்சு இயந்திதமாக மட்டுமின்றி மற்ற எல்லாவற்ற்கும் தமிழில் கணினியைப் பயன் படுத்த வேண்டும்.
நிரலர் மொழியறிவு   ஒரு மொழிப்பாடமாக உருவாக வேண்டும்.

 சுகந்தி
Taking Tamil to the Next Generation



Reply all
Reply to author
Forward
0 new messages