வழுக்கை பிரச்சினையால் வாழ்க்கையே இல்லை என்று நினைப்பவர்கள் பலருண்டு. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது.
ஆண் - பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.
வழுக்கை பெரும்பாலும் பரம்பரை ரீதியாக வருவதுதான் என்றாலும் வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை.
ஆனால், கூடுமான வரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். எப்படி?