தங்கள் கருத்து மற்றும் உற்சாகப்படுத்தலுக்காக ஓர் வலையரங்கு பகிர்வு

16 views
Skip to first unread message

Dyena Sathasakthynathan

unread,
Dec 4, 2021, 5:34:21 AM12/4/21
to mint...@googlegroups.com
அன்பார்ந்த சான்றோர்களே !

நான் இங்கு பகிர்ந்துள்ள வலையரங்கு, கடந்த வாரம் நான் தொகுத்து வழங்கியது.

"சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள்" என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.

தங்கள் பார்வைக்காகவும் கருத்துகளுக்காகவும்   இங்கு மின்தமிழ் தளத்தில் பகிர்கின்றேன்.


நன்றி 
--
Best Regards,

Dyena S Isuru Manoj
DipM(UK), ACIM, Journalist
            fmd...@gmail.com
            dyena...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages