📣 அறிவிப்புகள் 📣

89 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 4, 2025, 7:34:29 PMSep 4
to மின்தமிழ்

VOC.jpeg
வ.உ.சிதம்பரனார் 154-வது பிறந்த நாள்
மற்றும் சமூக நீதி மாதம் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு நேரம் - செப்டம்பர் 5, 2025-வெள்ளிக்கிழமை, காலை 6:30 மணி  

கூட்டத்தில் கலந்துகொள்ள:
Zoom Link: https://us02web.zoom.us/j/81715122403?pwd=Y0wKbiObpV73jQkKZn96VZQeA3q0UT.1

Zoom Meeting_ID: 817-1512-2403
Passcode: 090909
------------------------------

நேரலையில் பார்க்க (Live):
Youtube: https://youtu.be/19qBLZExsAU
-------------------------------------  

இந்தியாவின் மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், சமூக நீதிக் காவலர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வ.உ.சி அவர்களின் தியாகத்தையும், புகழையும் போற்றி மகிழ்ந்திட, அவர் வழியில் தொண்டாற்றிட உறுதியேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf
வலையொளி (youtube): https://www.youtube.com/@puratchikkavi6047

தேமொழி

unread,
Sep 4, 2025, 7:46:20 PMSep 4
to மின்தமிழ்
sakthi contest.jpeg
அன்புடையீர் வணக்கம்.

சக்தி பெண்ணிதழ் நடத்தும் கல்லூரி மாணவியருக்கான கதை, கவிதை மற்றும்  கட்டுரைப் போட்டிகள்.

'பெண்ணின் ஆளுமை' என்று பொதுத் தலைப்பின் கீழ் போட்டியாளர்கள் தான் விரும்பும் தனித்தலைப்பு கொடுத்து 20 வரிகளில் கவிதையும், 750 வார்த்தைகளுக்கு மிகாமல் கதையும், கட்டுரையும் ஒருங்குறி எழுத்துருவில் மைக்ரோசாஃப்ட் வேர்ட் கோப்பாக 70109 97639 என்ற வாட்சப் எண் அல்லது sakthipe...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

சக்தி பெண்ணிதழ் விருது வழங்கும் விழாவில் சிறந்த கதை, கவிதை, கட்டுரை எழுதியவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 5 பேருக்கு வெற்றிச் சான்றிதழும் பரிசு நூல்களும் வழங்கப்படும். பரிசு பெற்ற கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் சக்தி பெண்ணிதழில் வெளியாகும்.

 அக்டோபரில் சென்னை விழாவில்  சான்றிதழ்கள், பரிசு நூல்கள் வழங்கப்படும்.

ஆசிரியைகள் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை sakthipe...@gmail.com முகவரிக்கு அனுப்பலாம்.

படைப்புகள் வந்து சேர் வேண்டிய கடைசி நாள் 30.9.2025.

நன்றி,
முனைவர் செ. ராஜேஸ்வரி
_________________________________________________________________________

sakthi contest2.jpg

அன்புடையீர் வணக்கம். 
தமிழணங்குக்கு ஆண்டு சந்தா ஆயிரம் ரூபாய் g pay மூலமாக 7010997639 என்ற எண்ணுக்கு செலுத்தி சந்தாதாரர் ஆகுங்கள். 
உங்கள் சந்தா எங்களுக்கு இதழை தொடர்ந்து நடத்த உதவும். 

சக்தி பெண்ணிழுக்கும் இதே சந்தா தான். ரூ 1000  ஆண்டு சந்தா g pay மூலமாக 7010997639 என்ற எண்ணுக்கு செலுத்தி சந்தாதாரர் ஆகுங்கள். 
உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
நன்றி,
முனைவர் செ. ராஜேஸ்வரி

தேமொழி

unread,
Sep 5, 2025, 8:43:00 PMSep 5
to மின்தமிழ்
Greetings.

Happy to share that we are organising a Two-Day National Symposium on
A Century of Self-Respect: Periyar and the Legacy of the Dravidian Movement
to be held on 11–12 September 2025 at the University of Madras.

This symposium is jointly organised by the Anna Centre for Public Affairs, University of Madras, in association with the Dravidian Historical Research Centre, Chennai.

Scholars, academicians, and experts from across the country will participate as resource persons. Eminent social and political leaders from Tamil Nadu will also be joining the discussions.

The entire proceedings of the symposium will be conducted in English.


We cordially invite you to be a participant in this historic symposium. There is no registration fee, but formal registration is essential. Those interested are kindly requested to register using the following Google link.

https://forms.gle/E82cS8GnhgbgRFT38

We kindly request you to circulate this message in other groups and among friends who may be interested in attending the symposium.
Best of Regards

Dr. G. Olivannan

self respect movement 100.jpg

A CENTURY OF SELF-RESPECT - 
PERIYAR AND THE LEGACY OF THE DRAVIDIAN MOVEMENT

2025 marks a historic milestone — 100 years since Periyar E.V. Ramasamy ignited the Self-Respect Movement. This symposium explores how his transformative ideology reshaped Tamil society and laid the foundation for inclusive social, political, and economic justice.

The two-day symposium, scheduled for 11–12 September 2025, is jointly organised by the Anna Centre for Public Affairs, University of Madras, and the Dravidian Historical Research Centre, at the University of Madras.

The symposium will feature keynote addresses and panel discussions with the participation of eminent scholars from across the country.

There is no registration fee to participate; however, registration is mandatory and will be accepted strictly on a first-come, first-served basis.

தேமொழி

unread,
Sep 6, 2025, 12:14:39 AMSep 6
to மின்தமிழ்
kuralisai.jpg

____________________________________________________________________________________

தேமொழி

unread,
Sep 6, 2025, 12:52:09 AMSep 6
to மின்தமிழ்
rb sir speech at anna library.jpeg

பாலாவின் சங்கச்சுரங்கம்
நான்காம் பத்து - இரண்டாம் உரை:

வாழிஆதன்! வாழிஅவினி!

ஆர். பாலகிருஷ்ணன்
மதிப்புறு ஆலோசகர், சிந்துவெளி ஆய்வு மையம்

10 செப்டம்பர் 2025, மாலை 6.00 மணி

அண்ணா நூற்றாண்டு நூலகம்
கருத்தரங்கக் கூடம், கோட்டூர்புரம், சென்னை

நேரலை:   youtube.com/RMRLChennai

தேமொழி

unread,
Sep 9, 2025, 2:37:16 PM (11 days ago) Sep 9
to மின்தமிழ்
kaelir.jpeg

கேளிர்
தமிழ்நாடு தொல்லியல் ஆராய்ச்சிக் களம்
தமிழ் நிலம், மொழி, பண்பாடு, தொன்மை சார்ந்த தொடர் உரை

பொழிவு - ஆறு

தமிழகத்தின் தொல்பழங்குடிகள்

சிறப்புரை:
முனைவர். ர.பூங்குன்றன்
உதவி இயக்குனர் - பணி நிறைவு
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை

இடம் : படைப்பு அரங்கம்
அஜந்தா டவர், 3 கார்பரேசன் காலனி
கோடம்பாக்கம், சென்னை -600024
R 2 காவல் நிலையம் எதிரில்.
நாள்: 13.09.2025, காரிக்கிழமை,
நேரம்: மாலை 6.00 மணி

அனைவரும் வருக
தொடர்புக்கு: 9094678910

வாருங்கள்..
நம் மண்
நம் மொழி
நம் பண்பாடு
பற்றி நமது குடியின்
மூத்தோன் வழி கேட்க...

அடுத்த காரிக்கிழமை அந்தி மாலை, கோடம்பாக்கத்தில்

ஒத்த கருத்துடைய நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தேமொழி

unread,
Sep 10, 2025, 1:25:45 AM (11 days ago) Sep 10
to மின்தமிழ்
thiruma london.jpeg
நண்பர்களே 
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் முனைவர் கௌதம சன்னா அவர்களின் நூல் வெளியீடு நடைபெறுகின்றது. 
அதனைத் தொடர்ந்து மறுநாள் 15ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் லண்டன் பார்லிமெண்டில் House of lords அரங்கில் முனைவர் கௌதம சன்னா அவர்களின் அம்பேத்கர் தொகுப்பிலிருந்து இரண்டு ஆங்கில நூல்கள் வெளியிடப்படுகின்றன. 
இங்கிலாந்தில் உள்ள நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருக.


Dr. Chandra Bose

unread,
Sep 10, 2025, 1:47:27 AM (11 days ago) Sep 10
to mint...@googlegroups.com
வாழ்த்தும் பாராட்டும் முனைவர் கெளதம சன்னா. 

மிக்க அன்புடன்

பெ.சந்திர போஸ்
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/3d9c94d6-b987-4dca-afd5-912dfe4547a7n%40googlegroups.com.

தேமொழி

unread,
Sep 13, 2025, 1:06:20 AM (8 days ago) Sep 13
to மின்தமிழ்
thiruma.jpg



லண்டன் நகரில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் புத்தக வெளியீடு மற்றும் ஜெய் பீம் 50 நூல் தொகுப்பு அறிமுக விழா நடைபெற உள்ளது என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

முனைவர் கௌதம சன்னா எழுதிய "அம்பேத்கரின் மனிதன்" என்ற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது.

ஏராளமான தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிகழ்த்தவிருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் கட்டாயமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள QR code ஸ்கேன் செய்து உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

லண்டன் மாநகரில் சமூக, இலக்கிய, மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஆர்வம் உள்ள நண்பர்கள் ஒன்று கூடி மகிழவும், ஆக்கபூர்வமான அறிவார்ந்த உரைகளைக் கேட்டு மகிழவும் இது சிறந்த வாய்ப்பு.

இந்த நிகழ்ச்சியில் நான் வாழ்த்துரை வழங்குகின்றேன்.

இங்கிலாந்தில், அதிலும் குறிப்பாக லண்டன் நகரில் வசிக்கின்ற தமிழ் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாருங்கள். நேரில் சந்திப்போம்!

தேமொழி

unread,
Sep 16, 2025, 5:02:44 PM (4 days ago) Sep 16
to மின்தமிழ்
employment help.jpeg

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
மெய்நிகர் கற்றல் வலைதளம்
இணையவழி தேர்வுகள்
TNDIPR, Govt. of Tamil Nadu
https://whatsapp.com/channel/0029VaaD7yW9Bb62oAgneJ0T

தேமொழி

unread,
Sep 18, 2025, 4:12:28 PM (2 days ago) Sep 18
to மின்தமிழ்
தமுஎகச ஏற்பாட்டில்
சிந்துவெளி நாகரிகம்உலகுக்கு அறிவிக்கப்பட்ட
நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம்
20-9-2025 சனி, காலை 10 மணி
V.V.M மகால், விராட்டிபத்து, மதுரை
tnpwaa - vaikai and indus.jpeg
-----

தேமொழி

unread,
Sep 18, 2025, 4:14:32 PM (2 days ago) Sep 18
to மின்தமிழ்
veeratthamizhar varalaru.jpeg

வீரத்தமிழர்களின் வரலாறு
அக்டோபர் 2 முதல் You Tube -ல்
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் திரைப்படமாக . . . 

--------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 19, 2025, 8:26:04 PM (20 hours ago) Sep 19
to மின்தமிழ்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்- சிந்துவெளி ஆய்வு மையம்
இணைந்து ஒருங்கிணைக்கும்

கீழடியில்
சிந்துவெளி நாள் விழா
நூல்கள்-ஆய்விதழ் வெளியீடு

20 செப்டம்பர் 2025
நேரம்: மாலை 4.30 முதல் 5.30 மணி வரை
இடம்: கீழடி அருங்காட்சியகம்

keezadi 1.jpg

keezadi 1.1.jpg

keezadi 2.jpg

keezadi 3.jpg

-----------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages