ஒரு துயரச் செய்தி-பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களது வாழ்க்கைத் துணை வனஜா அம்மையார் அவர்கள் இன்று காலை காலமானார்.

29 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 16, 2026, 4:32:12 AM (6 days ago) Jul 16
to மின்தமிழ்
ஒரு துயரச் செய்தி

பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்களது வாழ்க்கைத் துணை வனஜா அம்மையார் அவர்கள் இன்று காலை காலமானார்.  பேராசிரியரின் அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இணைந்தே செயலாற்றும் தம்பதியர். பேராசிரியர் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
அவரை இழந்து வாடும் பேராசிரியர் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🏼
--சுபா 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 17, 2026, 11:52:22 AM (4 days ago) Jul 17
to mint...@googlegroups.com
மிகவும் ஆழ்ந்த இரங்கல்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/175304c7-901e-4887-9303-e16edd770701n%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Jul 17, 2026, 1:02:45 PM (4 days ago) Jul 17
to மின்தமிழ்

அன்புள்ள உறுப்பினர்களே, 
திருமதி எஸ். வனஜா பாண்டிராஜா அவர்களது இறுதிச் சடங்கு 18/07/26 அன்று காலை 11 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். 
துயருற்ற குடும்பத்தினருக்காக உங்கள் பிரார்த்தனைகளில் நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம். 
#B4, முதல் தளம், அபினவ் கைலாஷ் அபார்ட்மெண்ட், லிட்டில் மவுண்ட், சைதாப்பேட்டை, சென்னை 600015 
☎️ 7845606148

Eskki Paramasivan

unread,
Jul 18, 2026, 7:04:18 AM (3 days ago) Jul 18
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு ப பாண்டியராஜா அவர்கள் தன்
வாழ்க்கைத்ணையர் அவர்களை இழந்த
துயர் உற்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தோம்.அவர்களுக்கு மனம்
நைந்த எங்கள் ஆறுதல்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/cf834ad9-b9d8-49d3-897e-d141a012226cn%40googlegroups.com.

annamalai sugumaran

unread,
Jul 18, 2026, 7:27:44 AM (3 days ago) Jul 18
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு ப பாண்டியராஜா அவர்கள் தன்
வாழ்க்கைத்ணையர் அவர்களை இழந்த
துயர் உற்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமுற்றோம் . எப்படி ஆறுதல் சொல்வது.   . துணை இழந்த அரிய நண்பருக்கு எனது அன்பான ஆறுதலைத் தெரிவித்துகொள்கிறேன் 
அண்ணாமலை சுகுமாரன் 



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
Reply all
Reply to author
Forward
0 new messages