குமரிக்கண்டம் எனும் சொல்லை ஒட்டிக்கொண்டே கடல்கோள் எனும் சொல் வரும்.
இப்போது கீழடி எனும் சொல்லை ஒட்டியவாறே பிரளயம் எனும் சொல் வருகிறது.
பிரளயம் எனும் சொல்லிற்கு ‘வெள்ளம்’ ‘அழிவு’ என்றல்லாம் அகராதி பொருள் சொல்கிறது. இந்த சொல் நம் இலக்கியங்களில் காணப் படுகிறதா?
ஊழி என்று பல இடங்களில் வருகின்றது... ஒவ்வொரு ஊழியிலும் வரும் அழிவைத் தான் பின்னர் பிரளயம் என அழைத்திருப்பார்களோ தெரியவில்லை. பிரளயம் தமிழ்ச் சொல்லா?ருள் சொல்கிறது. இந்த சொல் நம் இலக்கியங்களில் காணப் படுகிறதா?
| This article relies largely or entirely upon a single source. Relevant discussion may be found on the talk page. Please help improve this articleby introducing citations to additional sources. (August 2015) |
Pralaya (Sanskrit), in Hindu cosmology, is an aeonic term for Dissolution, which specifies different periods of time during which non activity situation persists, as per different formats or contexts. The word Mahapralaya stands for Great Dissolution. During each pralaya, the lower ten realms (loka) are destroyed,[1] while the higher four realms, including Satya-loka, Tapa-loka, Jana-loka, and Mahar-loka are preserved. During each Mahapralaya, all 14 realms are destroyed.
, 2 v. intr. < புரள்-. To roll over. See புரள்-. Colloq.
அயம்² ayam
, n. cf. payas. Rain water; மழைநீர். (பச். மூ.)
அதாவது நீரால் erpadum
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பிரளயம் என்ற சொல்லில் இருக்கும் வேர்சொற்களை கண்டறிந்து அதன் படி அது தமிழ் சொல்லா இல்லை வேற்று மொழி சொல்லா என்று பார்க்கலாம் என முற்பட்டபோதுபிரள் + அயம் என்ற சொற்களின் புணர்ச்சியே என தோன்றுகிறது. பிரளும் அயம் என்பதே பிரளயம் என்றானது.அடிப்படையில் இது தமிழ் சொல் என்றே கூறலாம்.பிரள்(ளு)-தல் piraḷ-, 2 v. intr. < புரள்-. To roll over. See புரள்-. Colloq.
அயம்² ayam
, n. cf. payas. Rain water; மழைநீர். (பச். மூ.)
அதாவது நீரால் erpadum
--
நன்றி திரு.சரவணன்.பூமி (நிலம்) என்பதையும் அயம் என்ற சொல்லால் அழைப்பதுண்டு.இதன்படி வைத்து கணக்கிட்டாலும் பிரளும் நிலம் என்று பொருள் தருகிறது.நிலம் பிரளுவது பிரளயம் என்றும் சொல்லலாம்.அல்லது நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டும் பிரளுவதை குறிக்கும் பொதுவான சொல் தான் பிரளயம் என்றும் சொல்லலாம்.ஆகவே இது தமிழ் சொல்லாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது என் கருத்து.
--
இன்றுஏழ் நாளில் இருநில மாக்கள்
நின்றுநடுக்கு எய்த நீள்நில வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந்நகர்
நாகநல் நாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகேடு எய்தும்
இதன்பால் ஒழிகென,
மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டுகழிக என்றே...
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/q8v_f17a3pE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இதுவரை கிடைத்தத் தகவல்கள் அடிப்படையில் , நம் இலக்கியங்களில் “பிரளயம்” எனும் சொல் எடுத்தாளப்படவில்லை எனத் தெரிகிறது. மாறாக, “ “ஊழி” எனும் சொல் அழிவினைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரளயம் என்பதின் சரியான பொருள் புரியாமல் “ கீழடி – பிரளயம் “ என எழுதுவதை விட்டு விட்டு “கீழடி –வெள்ளம்” என குறிப்பிடுவது நன்றாக இருக்கும். காளையாரின் மதுரை சுனாமியை ஆதாரங்கள் கிட்டும் வரை ஒதுக்கி வைக்கலாம்.
இதில் குறிப்பிடும் "நாகநல நாடு " எதுவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்.
இதுவரை கிடைத்தத் தகவல்கள் அடிப்படையில் , நம் இலக்கியங்களில் “பிரளயம்” எனும் சொல் எடுத்தாளப்படவில்லை எனத் தெரிகிறது. மாறாக, “ “ஊழி” எனும் சொல் அழிவினைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரளயம் என்பதின் சரியான பொருள் புரியாமல் “ கீழடி – பிரளயம் “ என எழுதுவதை விட்டு விட்டு “கீழடி –வெள்ளம்” என குறிப்பிடுவது நன்றாக இருக்கும். காளையாரின் மதுரை சுனாமியை ஆதாரங்கள் கிட்டும் வரை ஒதுக்கி வைக்கலாம்.
2016-10-12 13:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பிரளயம் என்பது யுகாந்தம் எனப் பொருள். வடசொல்.முதலில் மணிமேகலையில், பின்னர் தேவாரத்தில் ....கீழடியில் பிரளயம் ஏதும் நிகழவில்லை.நா. கணேசன்
இதுவரை கிடைத்தத் தகவல்கள் அடிப்படையில் , நம் இலக்கியங்களில் “பிரளயம்” எனும் சொல் எடுத்தாளப்படவில்லை எனத் தெரிகிறது. மாறாக, “ “ஊழி” எனும் சொல் அழிவினைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரளயம் என்பதின் சரியான பொருள் புரியாமல் “ கீழடி – பிரளயம் “ என எழுதுவதை விட்டு விட்டு “கீழடி –வெள்ளம்” என குறிப்பிடுவது நன்றாக இருக்கும். காளையாரின் மதுரை சுனாமியை ஆதாரங்கள் கிட்டும் வரை ஒதுக்கி வைக்கலாம்.
தம்பி முகுந்தனுக்கு வணக்கம்.மனிமேகலையில் இந்தப் பாடலுக்கு தனி முக்கியத்துவம் உண்டு . பல இடங்களில் இது குறித்து உரையாற்றி இருக்கிறேன். மின் தமிழிலும் இது பற்றி விரைவில் பேசுவோம். நிற்க.இதில் குறிப்பிடும் "நாகநல நாடு " எதுவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்.
அதாவது நீரால் erpadum
அருமையான முயற்சி நண்பரேவாழ்த்துக்கள். :))--
சிறப்பான ஆய்வு.பாராட்டுகள்.
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூடி, அவனையுள்ளத்
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லா மினியவாறே.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சிறப்பான ஆய்வு.பாராட்டுகள்.
| 1 | laya | %{layana} &c. see p. 903 , col. 2. [897,3] |
| 2 | lAya | m. (perhaps fr. %{li} = %{rI} , to set in motion , throw) a missile , weapon RV. x , 42 , 1 (accord. to Sa1y. = %{saMzleSaNa} , %{hRdaya-vedhin}). |
| 3 | laya | m. the act of sticking or clinging to (loc.) , S3is. (%{layaM} %{gA} with loc. , to become attached to any one "' Kuval.) ; lying down , cowering MBh. ; melting , dissolution , disappearance or absorption in (loc. or comp.) Up. Kap. &c. (%{layaM} %{gam} or %{yA} to disappear , be dissolved or absorbed "' ; %{layaM} %{saM-gam} , to hide or conceal one's self "') ; extinction , destruction , death MBh. Ka1v. &c. (%{layaM} %{yA} , to be destroyed , perish "') ; rest , repose S3is3. BhP. (cf. %{a-laya}) ; place of rest , residence , house , dwelling W. ; mental inactivity , spiritual indifference Kap. Veda7ntas. ; sport , diversion , merriness Va1s. ; delight in anything Harav. ; an embrace L. ; (in music) time (regarded as of 3 kinds , viz. %{druta} , `" quick "' , %{madhya} , `" mean or moderate "' , and %{vilambita} , `" slow "') , Kalid. Das3ar. Pan5cat. &c. ; a kind of measure Sam2gi1t. ; the union of song , dance and instrumental music L. ; a pause MW. ; a partic. agricultural implement (perhaps a sort of harrow or hoe) VS. ; a swoon L. ; the quick (downward) movement of an arrow L. ; (%{A}) f. N. of a Yogini1 Hcat. (v.l. %{jayA}) ; n. the root of Andropogon Muricatus Bhpr. ; mfn. making the mind inactive or indifferent BhP. நா. கணேசன் |
On Wednesday, October 12, 2016 at 12:11:45 AM UTC-7, mukunthan wrote:

Pralaya