49வது சென்னை புத்தக கண்காட்சி: ஜனவரி 8—21, 2026

69 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 5, 2026, 12:32:53 AM (13 days ago) Jan 5
to மின்தமிழ்
49வது சென்னை புத்தக கண்காட்சி: ஜனவரி 8—21, 2026 
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
தொடக்க விழா ஜனவரி 8, 2026 - அழைப்பிதழ் 
bookfair1.jpg
bookfair2.jpg

---

தேமொழி

unread,
Jan 7, 2026, 11:51:20 PM (10 days ago) Jan 7
to மின்தமிழ்
bookfair.jpg

49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்

தமிழ்மரபு அறக்கட்டளை
பதிப்பக நூல்கள் கிடைக்குமிடம்

அரங்கு எண்கள் :
எமரால்ட் பதிப்பகம் : F 53
பரிதி பதிப்பகம் : 283-284 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 9, 2026, 1:50:40 AM (8 days ago) Jan 9
to மின்தமிழ்

my periyaar book.jpg
என்னுடைய 'பெரியார் பெருமை பெரிதே நூல்' 
நன்னூல் பதிப்பகம்  - அரங்கு எண் : 656  இல் 
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை 
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 

தேமொழி

unread,
Jan 9, 2026, 2:45:24 AM (8 days ago) Jan 9
to மின்தமிழ்
science books 49th bookfair.jpg
சந்திரோதயம் பதிப்பகம் வெளியீடுகளான 
என்னுடைய "அறிவியல் கட்டுரைகள்" நூல்கள் தொகுப்பு 
பூங்கொடி பதிப்பகம் அரங்கு  - 354
சிந்தனை விருந்தகம் அரங்கு  - 131
அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

தேமொழி

unread,
Jan 9, 2026, 8:37:32 PM (8 days ago) Jan 9
to மின்தமிழ்
சென்னை புத்தக் கண்காட்சியில் எமரால்ட் பதிப்பகம் அரங்கில்  (F-53) நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் விற்பனைக்காக.
நமது பதிப்பக நூல்களை வாங்க விரும்புவோர் நேரில் சென்று இங்கு வாங்கி வாசித்த மகிழலாம்.
-- முனைவர் சுபாஷிணி 
emerald1.jpg
emerald2.jpg
emerald3.jpg
emerald4.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 10, 2026, 6:24:15 PM (7 days ago) Jan 10
to மின்தமிழ்
Presentation1.jpg 
49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்

தமிழ்மரபு அறக்கட்டளை
பதிப்பக நூல்கள்
கிடைக்குமிடம்

அரங்கு எண்கள்
எமரால்ட் பதிப்பகம் : F-53

பரிதி பதிப்பகம் : 283-284
மிளிர் பதிப்பகம் அரங்கு- 316
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேமொழி

unread,
Jan 10, 2026, 7:06:37 PM (7 days ago) Jan 10
to மின்தமிழ்

stalls.jpg
49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
பதிப்பக அரங்கு எண்கள் . . .
https://bapasi.com/chennai-book-fair-2026-stalls-list/

---

தேமொழி

unread,
Jan 13, 2026, 12:57:45 PM (4 days ago) Jan 13
to மின்தமிழ்
49வது சென்னை புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8—21, 2026
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்
தமிழ் மரபு அறக்கட்டளை
பதிப்பக நூல்கள் கிடைக்குமிடம்

அரங்கு எண்கள்
எமரால்ட் பதிப்பகம் : F-53
பரிதி பதிப்பகம் : 283-284
மிளிர் பதிப்பகம் அரங்கு- 316

Presentation1.jpg
---------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Jan 15, 2026, 7:07:05 PM (2 days ago) Jan 15
to மின்தமிழ்

bookfair 49.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages