புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா - பாரதிதாசன் நினைவுநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

59 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 21, 2026, 5:16:03 PM (9 days ago) Apr 21
to மின்தமிழ்

Bharathidasan1.jpg

நாள் - 1: பாரதிதாசன் நினைவு நாள் நிகழ்ச்சி

கிழக்கு நேரம் - ஏப்ரல் 21, 2026 இரவு 9:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 22, 2026 காலை 6:30மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வு.
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​------------------------------------------------------------------------------------------------


Bharathidasan2.jpg

நாள் - 4: பட்டிமன்றம்

கிழக்கு நேரம் - ஏப்ரல் 24, 2026 இரவு 9:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 25, 2026 காலை 6:30 மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் 4ஆம் நாள் நிகழ்வு.
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​------------------------------------------------------------------------------------------------


Bharathidasan3.jpg

நாள் - 5: பேச்சுப்போட்டி

கிழக்கு நேரம் - ஏப்ரல் 25, 2026, காலை 10:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 25, 2026, இரவு 7:30 மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் 5ஆம் நாள் நிகழ்வு.

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Apr 21, 2026, 8:47:39 PM (9 days ago) Apr 21
to மின்தமிழ்
பாரதிதாசன் நினைவு நாள் - புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 1)

அன்புடையீர், வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...  

கிழக்கு நேரம் - ஏப்ரல் 21, 2026 (சித்திரை 8, தி.ஆ. 2057), செவ்வாய்க்கிழமை, இரவு 90:00 மணி  
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 22, 2026 (சித்திரை 9, தி.ஆ. 2057), அறிவன்(புதன்)கிழமை, காலை 6:30மணி

கூட்டத்தில் கலந்துகொள்ள:

Zoom Link: https://us02web.zoom.us/j/87537454418?pwd=lFpnoV5xKyh4rgCgyhdWu9ujKyeKcf.1

Zoom Meeting ID: 875 3745 4418
Passcode: 040404
------------------------------

நேரலையில் பார்க்க (Live): https://youtu.be/Z_haG06NM7c
-------------------------------------

புரட்சிக்கவிஞரின் #நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர்_பாரதிதாசன்_தமிழ்_மன்றம் நடத்துகிறது.  அதில் முதல் நாள் நிகழ்வாக நடைபெறும் பாரதிதாசன் நினைவு நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருவதோடு மட்டுமல்லாமல், அவரின் நினைவேந்தி, புகழ்போற்றி, அவர் வழியில் தமிழுக்கும், தமிழருக்கும், உலக மாந்தருக்கும் தொண்டாற்றிட உறுதியேற்போம்.  

நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf
வலையொளி (youtube): https://www.youtube.com/@puratchikkavi
இணையம்: http://www.puratchikkavi.com/



-------------

தேமொழி

unread,
Apr 22, 2026, 7:05:20 PM (8 days ago) Apr 22
to மின்தமிழ்

Bharathidasan.jpg
கருத்தரங்கம் - புரட்சிக் கவிஞரின் தொலைநோக்கு

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 2)


அன்புடையீர், வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 22, 2026 (சித்திரை 9, தி.ஆ. 2057), அறிவன்(புதன்)கிழமை, இரவு 9:00 மணி
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 23, 2026 (சித்திரை 10, தி.ஆ. 2057), வியாழக்கிழமை, காலை 6:30 மணி  


கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/88278630076?pwd=nTIWMKGb87pfmanbbUfPBnN8VcV22B.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 882 7863 0076
குவியம் கடவுச்சொல் (Passcode): 040404
------------------------------

நேரலையில்பார்க்க (Live): https://youtu.be/mlbJQ5Z-RtE
-------------------------------------
புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 2-ஆம் நாள் நிகழ்வாக நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தர வேண்டுகிறோம்.


நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf
வலையொளி (youtube): https://www.youtube.com/@puratchikkavi (@puratchikkavi)
இணையம்: http://www.puratchikkavi.com/

தேமொழி

unread,
Apr 23, 2026, 10:40:46 PM (7 days ago) Apr 23
to மின்தமிழ்
Bharathidasan.jpg 

இலக்கிய அரங்கம் - புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 3)


வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 23, 2026 (சித்திரை 10, தி.ஆ. 2057), வியாழக்கிழமை, இரவு 9:00 மணி
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 24, 2026 (சித்திரை 11, தி.ஆ. 2057), வெள்ளிக்கிழமை, காலை 6:30 மணி      

கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/82093585818?pwd=WEqzWg2IEZzeaiaCZEJT94rGRef15c.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 820 9358 5818

குவியம் கடவுச்சொல் (Passcode):  040404
 
------------------------------

நேரலையில் பார்க்க (Live): https://youtu.be/L5az2X8SQKE
-------------------------------------

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும்  பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு  புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 3-வது நாள் நிகழ்வாக நடைபெறும் சிறப்பு இலக்கியரங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தர வேண்டுகிறோம்.


நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf
வலையொளி (youtube): https://www.youtube.com/@puratchikkavi6047
இணையம்: http://www.puratchikkavi.com/

தேமொழி

unread,
Apr 24, 2026, 8:45:45 PM (6 days ago) Apr 24
to மின்தமிழ்

Bharathidasan.jpg

பட்டிமன்றம் - பாவேந்தரின் கவிதைகளில் அதிகம் பேசப்படுவது புரட்சியா? புதுமையா?

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 4)

அன்புடையீர், வணக்கம்.


இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 24, 2026 (சித்திரை 11, தி.ஆ. 2057), வெள்ளிக்கிழமை, இரவு 9:00 மணி  
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 25, 2026 (சித்திரை 12, தி.ஆ. 2057), காரி(சனி)க்கிழமை, காலை 6:30 மணி

 
கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/82316068265?pwd=OOjliJA1XJjD9ubsgZbgzhzPYkhuqR.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 823 1606 8265
குவியம் கடவுச்சொல் (Passcode): 040404
------------------------------

நேரலையில் பார்க்க (Live): https://youtu.be/8vjFqMKjC8o
-------------------------------------

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 4-ஆம் நாள் நிகழ்வாக நடைபெறும் சிறப்புக் பட்டிமன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தர வேண்டுகிறோம்.

தேமொழி

unread,
Apr 25, 2026, 11:00:14 AM (6 days ago) Apr 25
to மின்தமிழ்
Bharathidasan5.jpg
பேச்சுப் போட்டி - எனக்குப் பிடித்த பாரதிதாசன்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 5)


அன்புடையீர், வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 25, 2026 (சித்திரை 12, தி.ஆ. 2057), காரி(சனி)க்கிழமை, காலை 10:00 மணி
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 25, 2026 (சித்திரை 12, தி.ஆ. 2057), காரி(சனி)க்கிழமை, இரவு 7:30மணி  

கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/81907340290?pwd=h6abpnI7qjV4EOmapHbtfZbSCl3MPY.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 819 0734 0290

குவியம் கடவுச்சொல் (Passcode): 040404
------------------------------

நேரலையில் பார்க்க (Live): https://youtu.be/scld_qUrAUM
-------------------------------------

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு உலகத்_தமிழ்_நாள் மற்றும் புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 5-ஆம் நாள் நிகழ்வாக நடைபெறும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஊக்கம் தந்து சிறப்பித்தர வேண்டுகிறோம்.

தேமொழி

unread,
Apr 25, 2026, 9:57:52 PM (5 days ago) Apr 25
to மின்தமிழ்
Bharathidasan6.jpg 

நாள் - 6: கருத்தருங்கம்

கிழக்கு நேரம் - ஏப்ரல் 26, 2026 காலை 10:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 26, 2026 இரவு 7:30 மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் 6-ஆம் நாள் நிகழ்வு.


​​​​​​​​​​​​​​​​​​​​​-----------------------------------------------

Bharathidasan7.jpg

நாள் - 7: கவியரங்கம்

கிழக்கு நேரம் - ஏப்ரல் 27, 2026 இரவு 9:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 28, 2026 காலை 6:30 மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் 7-ஆம் நாள் நிகழ்வு.


​​​​​​​​​​​​​​​​​​​​​-----------------------------------------------

தேமொழி

unread,
Apr 26, 2026, 10:38:39 AM (5 days ago) Apr 26
to மின்தமிழ்

Bharathidasan.jpg
கருத்தரங்கம் - பாரதிதாசனின் பாடல்களில் பெண்களின் இருப்பும் வெளியும்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 6)


அன்புடையீர், வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 26, 2026 (சித்திரை 13, தி.ஆ. 2057), ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணி
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 26, 2026 (சித்திரை 13, தி.ஆ. 2057), ஞாயிற்றுக்கிழமை, இரவு 7:30 மணி


கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/82470946929?pwd=6bnUzA16Aq62KUgcbPo4ptiVaWHWHS.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 824 7094 6929

குவியம் கடவுச்சொல் (Passcode): 040404
------------------------------

நேரலையில்பார்க்க (Live): https://youtu.be/uyBe3KOzJ1Y
-------------------------------------
புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 6-ஆம் நாள் நிகழ்வாக நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தர வேண்டுகிறோம்.


நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf

தேமொழி

unread,
Apr 27, 2026, 3:31:40 PM (3 days ago) Apr 27
to மின்தமிழ்

Bharathidasan8.jpg

நாள் - 8: தமிழிசையரங்கம்

கிழக்கு நேரம் - ஏப்ரல் 28, 2026 இரவு 9:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 29, 2026 காலை 6:30 மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் 8-ஆம் நாள் நிகழ்வு.

​​​​​​​​​​​​​​​​----------------------------------------------

Bharathidasan9.jpg

நாள் - 9: உலகத் தமிழ் நாள் (பாரதிதாசன் பிறந்தநாள்) விழா மற்றும் உலகத் தமிழ் வாரத் தொடக்க விழா

கிழக்கு நேரம் - ஏப்ரல் 29, 2024 இரவு 9:00 மணி

தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 30, 2024 காலை 6:30 மணி

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஏப்ரல் 21 முதல் 29 வரையிலான 9 நாள் தொடர் நிகழ்வுகளில் 9ஆம் நாள் நிகழ்வு.

​​​​​​​​​​​​​​​​----------------------------------------------

தேமொழி

unread,
Apr 27, 2026, 7:31:11 PM (3 days ago) Apr 27
to மின்தமிழ்

கவியரங்கம் - பாவேந்தன்... புலவன் அல்ல... புயல்..!

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 7)


வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 27, 2026 (சித்திரை 14, தி.ஆ. 2057), திங்கட்கிழமை, இரவு 9:00 மணி
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 28, 2026 (சித்திரை 15, தி.ஆ. 2057), செவ்வாய்க்கிழமை, காலை 6:30 மணி

 
கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/84658445402?pwd=MFhMXJJiojsW7wk63iKnacTtgIbqjj.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 846 5844 5402

குவியம் கடவுச்சொல் (Passcode):  040404
 ------------------------------

#நேரலையில்_பார்க்க (Live): https://youtu.be/lPZGQk_ts_w
-------------------------------------

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 7-ஆம் நாள் நிகழ்வாக நடைபெறும் சிறப்புக்  கவியரங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தர வேண்டுகிறோம்.


நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf

தேமொழி

unread,
Apr 28, 2026, 6:47:41 PM (2 days ago) Apr 28
to மின்தமிழ்

தமிழிசையரங்கம் - பாரதிதாசன் பாடல்கள் தமிழிசையில்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 (நாள் - 8)

அன்புடையீர், வணக்கம்.


இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 28, 2026 (சித்திரை 15, தி.ஆ. 2057), செய்வாய்க்கிழமை, இரவு 9:00 மணி  
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 29, 2026 (சித்திரை 16, தி.ஆ. 2057), அறிவன்(புதன்)கிழமை, காலை 6:30 மணி

கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/82247422291?pwd=p2FLEoy8DpJaP9hH7wpFau7VqiVNTW.1

குவியம் கூட்ட எண் (Meeting ID): 822 4742 2291

குவியம் கடவுச்சொல் (Passcode): 040404
------------------------------

நேரலையில் பார்க்க (Live): https://youtu.be/y3GZo-7Pwzk
-------------------------------------

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்வினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  அதில் 8-வது நாள் நிகழ்வாக நடைபெறும் தமிழிசையரங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தர வேண்டுகிறோம்.

தேமொழி

unread,
Apr 29, 2026, 8:50:37 PM (2 days ago) Apr 29
to மின்தமிழ்

Bharathidasan 9.jpg

உலகத் தமிழ் நாள் (பாரதிதாசன் பிறந்த நாள்) மற்றும் உலகத் தமிழ் வாரத் தொடக்க விழா

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2026 (நாள் - 9)


அன்புடையீர், வணக்கம்.

இன்னும் சிறிது நேரத்தில்...

கிழக்கு நேரம் - ஏப்ரல் 29, 2026 (சித்திரை 16, தி.ஆ. 2057), அறிவன்புதன்)கிழமை இரவு 9:00 மணி
தமிழ்நாடு நேரம் - ஏப்ரல் 30, 2026 (சித்திரை 17, தி.ஆ. 2057), வியாழக்கிழமை, காலை 6:30 மணி


கூட்டத்தில் கலந்துகொள்ள:

குவியம் முகவரி(Zoom Link): https://us02web.zoom.us/j/86756782171?pwd=9C919qVmDPaFiBzvapHsmufRQG4aas.1

குவியம் கூட்ட_எண் (Meeting ID): 867 5678 2171

குவியம் கடவுச்சொல் (Passcode): 040404
------------------------------

நேரலையில் பார்க்க (Live): https://youtu.be/64gnT4VlhZk
------------------------------------

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.  

அதில் நிறைவு (9-வது) நாள் நிகழ்வான பாரதிதாசன் பிறந்த நாள் நிகழ்ச்சி உலகத் தமிழ் நாள் மற்றும் உலகத் தமிழ் வாரத் தொடக்க விழாவாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணையவழி நடத்தப்படுகிறது.  அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருவதோடு மட்டுமல்லாமல், அவரின் புகழ்போற்றி, அவர் வழியில் தமிழுக்கும், தமிழருக்கும், உலக மாந்தருக்கும் தொண்டாற்றிட உறுதியேற்போம்.  


நன்றி.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

முகநூல்: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/
டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)
டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf
Reply all
Reply to author
Forward
0 new messages