தேமொழி
unread,Oct 14, 2025, 5:07:49 PM (2 days ago) Oct 14Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024
___________________________________________________________
2025 அக்டோபர் 12 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024 விழாவில் விருதுகளைப் பெற்றவர்கள்
___________________________________________________________
2024ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்குத் தேர்வான நூல்களும் ஆளுமைகளும்
___________________________________________________________
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
சிகரம் ச. செந்தில்நாதன் அவர்களுக்கு
விருதுத்தொகை ரூ.1,00,000/ - (ரூபாய் ஒரு இலட்சம்)
தேர்வாகியுள்ள நூல்/ குறும்படம்/ ஆவணப்படம்/ ஆளுமைக்கு சான்றிதழுடன் விருதுத்தொகை ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்)
❧
கே.முத்தையா நினைவு விருது : தொன்மைசார் நூல்
ஆதிதிராவிட மித்திரன் - அறியப்படாத அரசியல் ஆயுதம்
தொகுப்பாசிரியர்: ப.குமார், வெளியீடு: சிந்தன் புக்ஸ்
❧
கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது : நாவல்
அல்லிமுலை ஆனைமாடன்
கு.கு.விக்டர் பிரின்ஸ், வெளியீடு: சால்ட்
❧
சு.சமுத்திரம் நினைவு விருது : விளிம்புநிலை மக்கள்குறித்த படைப்பு
ஊத்தாம்பல்லா
செஞ்சி தமிழினியன், வெளியீடு: வேரல்
❧
இரா.நாகசுந்தரம் நினைவு விருது : அல்புனைவு நூல் (நான் ஃபிக்ஷன்)
மாஞ்சோலை: 1349/2 எனும் நான்
வழக்குரைஞர் இ.இராபர்ட் சந்திரகுமார், வெளியீடு: விகடன் பிரசுரம்
❧
வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது :
கவிதைத் தொகுப்பு
மலைச்சி
நந்தன் கனகராஜ், வெளியீடு: தமிழ்வெளி
❧
அகிலா சேதுராமன் நினைவு விருது : சிறுகதைத் தொகுப்பு
செந்நிலம்
ஜெயராணி, வெளியீடு: சால்ட்
❧
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது : மொழிபெயர்ப்பு நூல்
சீதாயணம் (வங்காள நாவல்)
மல்லிகா சென்குப்தா, தமிழில்: ஞா.சத்தீஸ்வரன் வெளியீடு: அணங்கு
❧
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது :
குழந்தைகள் இலக்கிய நூல்
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்
குருங்குளம் முத்து ராஜா, வெளியீடு: எதிர்
❧
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது : மொழிவளர்ச்சிக்கு உதவும் நூல்
சங்கத் தமிழ்ச் சொற்கள்
பி.பாலசுப்பிரமணியன், வெளியீடு: தேநீர்
❧
ஜனநேசன் நினைவு விருது: எழுத்தாளரின் முதல் நூல்
தொரசாமி - (நாவல்)
ஜெ.அன்பு, வெளியீடு: அறம்
❧
மருத்துவர் சிவக்கண்ணு நினைவு விருது: அறிவியல் மனப்பாங்கை உருவாக்கும் நூல்
அசிமவ்வின் தோழர்கள்
'ஆயிஷா' இரா.நடராசன், வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
❧
பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம்
❧
என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம் மாஞ்சோலை – சாமுவேல் அற்புதராஜ்
❧
மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை – கவிஞர் சுகிர்தராணி
❧
மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது:
நாட்டுப்புறக் கலைச்சுடர்
திரு. சேகர், மண் மத்தளக் கலைஞர் (கடவு மத்தாட்டம்), கரட்டாங்காட்டுப்புதூர், ஈரோடு
❧
மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்
அன்புமணி, புதுச்சேரி
❧
த.பரசுராமன் நினைவு விருது: நாடகச்சுடர்
கருஞ்சுழி ஆறுமுகம்
❧
கருப்பு கருணா நினைவு விருது: நுண்கலைச்சுடர்
சிற்பி இராஜன்
❧