ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் 21ஆவது தேசியக் கருத்தரங்கம்-31.07.2026, 01.08.2026 (வெள்ளி, சனி)
அனைவருக்கும் வணக்கம். 1994 ஆம் ஆண்டு ஆய்வாளர்களுக்கெனத் தொடங்கப்பட்ட மன்றம் இது. தொடர்ந்து 20 கருத்தரங்குகளை முடித்து 21 ஆவது கருத்தரங்கை நடத்தவிருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.