தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஜனவரி 2026

86 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 19, 2026, 2:06:54 PMJan 19
to மின்தமிழ்
DrsKalikovanandNalini.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 393 

நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்:  மாலை 6.00 மணி

தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)
 
சிறப்புரையாளர்கள்  
முனைவர் இரா.கலைக்கோவன், இயக்குநர்,  டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

முனைவர் மு.நளினி, மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவர், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி

நோக்கவுரை : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

இணைப்பு: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.

தேமொழி

unread,
Jan 23, 2026, 8:50:02 PMJan 23
to மின்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான முதல் திசைக்கூடல் நிகழ்ச்சி இது.
நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்:  மாலை 6.00 மணி
தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)

DrsKalikovanandNalini.jpg

வரலாற்றை மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 26 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றோம். அவகையில் கல்வெட்டுகள் எவ்வாறு நமக்கு வரலாற்றை துல்லியமாக வழங்க ஒரு கருவியாக அமைகின்றன என்பதை இன்றைய நிகழ்ச்சி அனைவருக்கும் வழங்கும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக அமையும்.

டாக்டர் கலைக்கோவன் அவர்களும் பேராசிரியர் நளினி அவர்களும் வரலாற்று ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்களது ஆய்வு நிறுவனத்தின் வழியாக பல்லாண்டுகளாக தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு வருகின்ற கள ஆய்வுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் பல புதிய செய்திகளை நமக்கு வழங்கி இருக்கின்றன.

 அவ்வகையில் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்வெட்டுகள் தொடர்பாக உங்களுக்குள்ள ஐயங்களை நீங்கள் கேட்டு தெளிவு பெறலாம்.

இந்த அரிய வாய்ப்பை குழுவில் உள்ள அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

--- முனைவர் க. சுபாஷிணி 

 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 393 

நாள்: ஜனவரி 24, 2026 சனிக்கிழமை
இந்திய நேரம்:  மாலை 6.00 மணி

தலைப்பு : கல்வெட்டுகள் காட்டும் வரலாறு (கலந்துரையாடல்)
 
சிறப்புரையாளர்கள்  
முனைவர் இரா.கலைக்கோவன், இயக்குநர்,  டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

முனைவர் மு.நளினி, மேனாள் வரலாற்றுத் துறைத்தலைவர், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி

நோக்கவுரை : 
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

இணைப்பு: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi



தேமொழி

unread,
Jan 24, 2026, 10:14:07 PMJan 24
to மின்தமிழ்
393.jpg
கல்வெட்டுகள் காட்டும் வரலாறு - கலந்துரையாடல்
—முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் அர.அகிலா

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
திசைக்கூடல் - 393 [ஜனவரி 24, 2026]
https://youtu.be/mdgE1ThzFjE
 ------

தேமொழி

unread,
Jan 27, 2026, 2:12:01 PM (12 days ago) Jan 27
to மின்தமிழ்
ilakiyakoodal themozhi.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
மதுரைக்கிளை வழங்கும் இலக்கியக்கூடல்  - 13
_______________________________________
நூல் திறனாய்வு 
நூலின் பெயர் :  “மணிமேகலையின் பௌத்தப் பேரறம்
நூலாசிரியர்:  முனைவர் அரங்க மல்லிகா
திறனாய்வாளர் : முனைவர் தேமொழி
நாள்-நேரம் : ஜனவரி 31.01.26, சனிக்கிழமை, இந்திய  நேரம் மாலை 6.00 மணி

Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு: 
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள் ,
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை 

தேமொழி

unread,
Jan 29, 2026, 12:52:36 AM (11 days ago) Jan 29
to மின்தமிழ்
THANINAYAGAM conference.jpg 

அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரி-தமிழ்த்துறை; தமிழ் மரபு அறக்கட்டளை;
தமிழ்மேடை பாரிசு, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி-தமிழ்த்துறை, சென்னை - பன்னாட்டுத் தமிழ்க்கல்வியாளர் பேரவை ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தும் ...
தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி - பன்னாட்டுக்கருத்தரங்கு
நாள் : 30.01.2026 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9.30 நண்பகல் 2.00மணி
இடம் : கல்லூரி அரங்கம், தமிழ்த்துறை, அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 

தேமொழி

unread,
Jan 30, 2026, 11:29:05 PM (9 days ago) Jan 30
to மின்தமிழ்
நினைவூட்டல் . . . 
ilakiyakoodal themozhi.jpg
 *** இன்று மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) நூல் திறனாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துகளைப் பகிர்வீர்
 
நாள் : 31.01.26

சனிக்கிழமை,
இந்திய  நேரம்
மாலை 6.00 மணி


Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தேமொழி

unread,
Jan 31, 2026, 4:48:40 PM (8 days ago) Jan 31
to மின்தமிழ்
ilakiyakoodal themozhi.jpg

முனைவர் அரங்க மல்லிகாவின் " மணிமேகலையின் பௌத்தப் பேரறம்"
-- நூல்திறனாய்வு: முனைவர் தேமொழி
இலக்கியக்கூடல்  - 13 [ஜனவரி 31.01.26]
https://youtu.be/aJGAZCsKyZ4
---
Reply all
Reply to author
Forward
0 new messages