சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - வள்ளல் - எவ்வி

48 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Nov 30, 2021, 12:03:28 AM11/30/21
to மின்தமிழ்

எவ்வி

சொல் பொருள்

(பெ) ஒரு வேளிர்குல அரசன்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

எவ்வி இழந்த வறுமை யாழ் பாணர் பூ இல் வறும் தலை போல – குறு 19/1,2

ஓம்பா ஈகை மா வேள் எவ்வி புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/16-19

பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13

குறிப்பு

இவர் வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்

எவ்வி.png



Reply all
Reply to author
Forward
0 new messages