டிசம்பர் 26 நிகழ்வு
பாலாவின் சங்கச்சுரங்கம்
நான்காம் பத்து – ஐந்தாம் உரை
புடை வீழ் அம் துகில்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் திருச்சி களம் இலக்கிய அமைப்பும் இணைந்து ஒருங்கிணைக்கும் பாலாவின் சங்கச்சுரங்கத்தின் நான்காம் பத்தின் ஐந்தாம் உரையில் சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் ‘புடை வீழ் அம் துகில்’ என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
நாள்: 26 டிசம்பர் 2025
நேரம்: மாலை 6 மணி
இடம்: கருத்தரங்கக் கூடம்,
அண்ணா நூற்றாண்டு நூலகம்,
கோட்டூர்புரம், சென்னை.
நேரலை:
youtube.com/rmrlchennaiஅனைவரும் வருக!