மரபு விக்கி

68 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Apr 16, 2019, 7:21:16 AM4/16/19
to மின்தமிழ்
மின் தமிழ் நண்பர்களுக்கு,

மரபு விக்கி பக்கத்துக்குப் போக முயன்றால் கீழ்க்கண்ட எரர் செய்தி வருகிறது. என்ன காரணம்? பராமரிப்பில் உள்ளதா? அல்லது மரபு விக்கிப் பக்கங்கள் ஏதேனும் காரணங்களால் மூடப்பட்டிருக்கின்றனவா? உதவி செய்யவும்.

Fatal error: Uncaught TypeError: Argument 1 passed to MWExceptionHandler::report() must be an instance of Exception, instance of Error given, called in /cloudsin/heritage/public_html/includes/Exception.php on line 713 and defined in /cloudsin/heritage/public_html/includes/Exception.php:635 Stack trace: #0 /cloudsin/heritage/public_html/includes/Exception.php(713): MWExceptionHandler::report(Object(Error)) #1 [internal function]: MWExceptionHandler::handle(Object(Error)) #2 {main} thrown in /cloudsin/heritage/public_html/includes/Exception.php on line 635

நன்றியுடன்,

கீதா சாம்பசிவம்

Innamburan S.Soundararajan

unread,
Apr 16, 2019, 10:46:40 AM4/16/19
to mintamil
எனக்கும் அதே பிரச்னை.

இன்னம்பூரான்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 16, 2019, 1:28:12 PM4/16/19
to மின்தமிழ்
கீதா, சென்ற முறை நான் பரதவர் குறித்து மரபு விக்கியில் தகவல் தேடப் போகையில் இதை எதிர்கொண்டேன். நான் அதை சுபாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்... சுபாவும் செல்வாவிடம் சொல்லியுள்ளார்.

செல்வமுரளி சீர் செய்யும் பணியில் உள்ளார். விரைவில் பழைய நிலைக்குத் திரும்பும்.

Geetha Sambasivam

unread,
Apr 16, 2019, 8:28:46 PM4/16/19
to மின்தமிழ்
நன்றி தேமொழி. செல்வமுரளி சிங்கப்பூரில் இருந்து வந்துவிட்டார். ஆகவே அவரிடம் நினைவூட்டுகிறேன். மிக்க நன்றி.

On Tue, Apr 16, 2019 at 12:28 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
கீதா, சென்ற முறை நான் பரதவர் குறித்து மரபு விக்கியில் தகவல் தேடப் போகையில் இதை  எதிர்கொண்டேன். நான் அதை  சுபாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்... சுபாவும் செல்வாவிடம் சொல்லியுள்ளார்.

செல்வமுரளி சீர் செய்யும் பணியில் உள்ளார். விரைவில் பழைய நிலைக்குத் திரும்பும்.

இசையினியன்

unread,
Apr 17, 2019, 5:12:39 AM4/17/19
to மின்தமிழ்
Any upgrade made recently at http://www.heritagewiki.org MediaWiki version or PHP verson ?

Hope this note may help you.

Please note that only MediaWiki 1.27 and later is officially supported on PHP 7, seehttps://www.mediawiki.org/wiki/Compatibility#PHP.

Suba

unread,
Apr 17, 2019, 7:34:08 AM4/17/19
to மின்தமிழ்
விக்கி பக்கம் மீண்டும் காணலாம். 
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Selva Murali

unread,
Apr 17, 2019, 7:55:20 AM4/17/19
to minTamil
தாமதத்திற்கு மன்னிக்கவும் கீதாம்மா, சுபா அக்கா
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Geetha Sambasivam

unread,
Apr 17, 2019, 8:41:42 PM4/17/19
to மின்தமிழ்
Oh, It is alright Murali. Thank You.

gs

Geetha Sambasivam

unread,
Oct 19, 2021, 6:00:56 AM10/19/21
to மின்தமிழ்
மாடரேட்டர்கள் கவனத்திற்கு,

மரபு விக்கி பல மாதங்களாகத் திறக்கவே முடியலை. ஏதேதோ ஆங்கிலத்தில்/ஹிந்தியில் வருகின்றன.   

रमी ऑनलाइन
कंपनी जॉब
ऑनलाइन रमी
रमी ऑनलाइन गेम
रमी गेम्स
रमी डाउनलोड
 இம்மாதிரியே வருகிறது. தயவு செய்து உதவி செய்யவும், நன்றி.

கீதா சாம்பசிவம்

தேமொழி

unread,
Oct 19, 2021, 1:47:29 PM10/19/21
to மின்தமிழ்

நன்றி கீதா. 
சுபா செல்வாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகச் சொன்னார்கள். 

தேமொழி

unread,
May 15, 2026, 12:46:35 PM (6 days ago) May 15
to மின்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் நண்பர்களுக்கும், அன்பு கீதாவின் கவனத்திற்கும் . . . 
நம் மரபுவிக்கியில் ஏற்பட்ட தடங்கல் சீர் செய்யப்பட்டுள்ளது. 
மரபு விக்கி இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். 
அவ்வாறு பார்க்கும் போது மரபு விக்கி வலைத்தளத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தெரிவிக்கவும் என்று இணையதளக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். 
நன்றி 
தமிழ் மரபு விக்கி : https://marabuwiki.org/index.php/முதற்_பக்கம்


marabuwiki.jpg

----
Reply all
Reply to author
Forward
0 new messages