சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - வள்ளல் - ஓரி

11 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Dec 3, 2021, 3:30:45 AM12/3/21
to மின்தமிழ்
ஓரி

சொல் பொருள்

(பெ) 1. வள்ளல்களுள் ஒருவர், 2. குதிரையின் பிடரி மயிர், 3. ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை ஆகியவற்றை ஓரி எனல் இலக்கிய வழக்கு.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின் கருவி வானம் போல - புறநானூறு - 204

ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ? - புறநானூறு 152

மழவர் பெரு மகன் மா வள் ஓரி - நற்றிணை 52

குறிப்பு

இவர் வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்

ஓரி.png

Reply all
Reply to author
Forward
0 new messages