சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - வள்ளல் - பேகன்

10 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Dec 2, 2021, 3:25:52 AM12/2/21
to மின்தமிழ்
பேகன்

சொல் பொருள்

(பெ) 1. வள்ளல்களுள் ஒருவர், 2. ஆண் தவளை, 3. மேகம், 4. நுரை, 5. அச்சம், 6. இல்லை;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண - சிறு 87

பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி - புறம் 158/12

கடாஅ யானை கழல் கால் பேகன்/கொடை மடம்படுதல் அல்லது - புறம் 142/4,5

குறிப்பு

இவர் வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்

பேகன்.png

Reply all
Reply to author
Forward
0 new messages