கோட்டை என்ற சொல்லின் மூலம்

29 views
Skip to first unread message

agnel

unread,
Dec 1, 2021, 7:27:53 PM12/1/21
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கோட்டை (DEDR2207) என்ற சொல்லின் மூலம் திராவிட மொழிக்குடும்பத்தின் 'கோட்-' எனும் வேர்ச்சொல்லிலிருந்து வந்தது.

சமஸ்கிருதத்திலும் கோட்டா (kōṭṭa) என்ற சொல் அதே பொருள் தாங்கி வருகிறது. இது சமஸ்கிருதம் சங்க காலத்திற்கு முன்பே கடன் வாங்கிய சொல்லாக இருக்க வாய்ப்புள்ளதா?

தெரிந்தவர்கள் விளக்கம் தர இயலுமா?

நன்றி.


திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 1, 2021, 10:49:52 PM12/1/21
to mintamil
கோட்டை என்றால் மதிலரண், இஞ்சி, வட்டம், உள்ளிடம், காடு என்றெல்லாம் பொருட்கள் உண்டு.
தமிழ்ச்சொல்லாகிய கோட்டை என்பது எவ்வாறு உருவாகி மேற்காணும் பொருட்களைக் குறித்தது என்று கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJRDbcc%3DMhWDL7iRpnJ7O9ECTeeAwKLUBoe_RWo2iZGSry1Zug%40mail.gmail.com.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Dec 2, 2021, 12:33:29 PM12/2/21
to மின்தமிழ்
கோட்டை என்பது ஒரு அளவு என்ற பொருளும் உண்டு. 
ஒரு கோட்டை நெல் என்ற வழக்கு உள்ளது 
(ஒரு கோட்டை என்பது, 21 மரக்கால் தானியம். 12 மரக்கால் என்பது ஒரு மூட்டை தானியம்:

அவ்வாறே விதை நெல்லை பாதுகாக்கும் முறைக்கும் கோட்டை கட்டுதல் என்ற பொருள் உண்டு. 

கொட்டம், கொட்டான், கொட்டகை, கொட்டாரம் (அரண்மனை), கோட்டம், கோட்டயம் என்ற பல சொற்கள் 'கோட்' 'கோடு'என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கலாம் 

Reply all
Reply to author
Forward
0 new messages