நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

7 views
Skip to first unread message

CHAIRMAN MANICKA VASAGAM GOVERNMENT AIDED MIDDLE SCHOOL

unread,
Dec 1, 2021, 5:33:34 AM12/1/21
to

Thanks & Regards,

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
WHATSAP  : 08056240653

நிலவேம்பு குடிநீர் வழங்குதல் 

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 
 
 
தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பாக மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.



                          ஆசிரியர் கருப்பையா   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம்   நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு  வழங்கினார் . பள்ளி  மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்கபட உள்ளது .டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.ஆசிரியை செல்வ மீனாள்   நன்றி கூறினார்.



 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு  
குடிநீர் கசாயம் வழங்கினார்.


IMG_6868.JPG
IMG_6869.JPG
IMG_6865.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages