திராவிடப் பொழில் ஆய்விதழ்
மலர் - 3: இதழ் -11
இணைப்பில் காண்க . . .
திராவிடப் பொழில்:
• இது வரை 55 ஆய்வுத் தாள்கள்; அவற்றுள் 19, அயல்நாடுகளில் இருந்து!
• வரலாற்றுப் பொருண்மையில் 10 கட்டுரைகள் & சமூகநீதி சார்ந்து 9 கட்டுரைகள்
• திராவிடப் பொழிலின் 5 கட்டுரைகள், தனி நூலாக வெளிவரல்
• துவக்கத்தில் வாசகராக இருந்து, அவேர கட்டுரையாளர் ஆன சீர்மை (சிக்கிம் பல்கலை)
• அறிவியல் கட்டுரைகள் = 3 (DNA, Diphthong – Elision & Electronic Data Processing)
• பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் = 3
• மதச் சீர்திருத்தக் கட்டுரைகள் = 8 & கல்வி சார் கட்டுரைகள் = 3
• Vaikom Centenary: வைக்கம் கட்டுரைகள் = 2
• ஆய்விதழ் முகப்போவியங்களின் ஈர்ப்பு (சிந்து சமெவளி, கீழடி, சேது சமுத்திரம்)
• ஒவ்வோர் இதழுக்கும், தனி ஆய்வரங்கம். ஆய்வுத் தாள்கள் மீதான கலந்தாய்வு
• அறிஞர்கள் மட்டுமேயன்றி, பொதுமக்களும் ஆராய்ச்சிப் பொருண்மையால் பயன்பெறல்
• நூலகச் சந்தாக்கள் = 32
திராவிடப் பொழில் ஆய்விதழ்
(காலாண்டிதழ்)
Dravida Pozhil (Journal of Dravidian Studies – JODS) is a Quarterly
https://dravidapozhil.pmu.edu/Periyar Maniammai Institute of Science & Technology
Vallam, Thanjavur, Tamil Nadu 613403, India
இதழ் இணைப்பில் . . .