தண்ணீர் தேசம்

13 views
Skip to first unread message

Jeyapal K

unread,
Jan 15, 2026, 10:39:18 AM (2 days ago) Jan 15
to mint...@googlegroups.com
வைரமுத்தின் "தண்ணீர் தேசம்" வாசித்துப் பார்த்தேன்.
50% வரை அவ்வளவாக என்னைக் கவரவில்லை.
பழுதான வள்ளத்தில், பசியால் வாடும் நபர்கள், பனிக்கட்டிகளை வீணாக்கியதும், மீன் பிடித்து உண்ண முயலாமையும்  விசித்திரமாக இருக்கின்றன.
Reply all
Reply to author
Forward
0 new messages