தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக் கிளையின் ஏற்பாட்டில் இணையவழி
இலக்கியக்கூடல் - 11
_______________________
நூல் திறனாய்வு . . .
நூலின் பெயர் : “நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்“
நூலாசிரியர்: திருமிகு நரசய்யா
திறனாய்வு செய்பவர் : திருமிகு அர்ஷா
நிகழ்ச்சி நேரம்: அக்டோபர் 18, 2025 - சனிக்கிழமை
இந்திய நேரம் மாலை 6.00 மணி
Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
தொடர்புக்கு:
மு. சுலைகா பானு & பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு