தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - மார்ச் 2026

44 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 2, 2026, 7:25:07 PM (9 days ago) Mar 2
to மின்தமிழ்

Thisaikoodal 398.jpg
 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வையத் தலைமை கொள்  பிரிவு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 398  
சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சி
__________________________________________________

தலைப்பு : மகளிருக்கான சிறுதொழில்கள்

சிறப்புரையாளர் :
திருமிகு சுந்தர வடிவேல் சுப்பராயன்  
நிறுவனர் & தலைவர் திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறை மேம்பாட்டுப் பேரவை,  
 மாண்புமிகு நாட்டின் பிரதிநிதி – சர்வதேச காமன்வெல்த் சங்கம் – இந்தியக் குடியரசு

நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி,
தலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

நாள்: மார்ச் 7, 2026, சனிக்கிழமை,
இந்திய  நேரம்  மாலை 6.00 மணி

Join Zoom Meeting: https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.

தேமொழி

unread,
Mar 2, 2026, 7:33:36 PM (9 days ago) Mar 2
to மின்தமிழ்

All velsamy.jpg
தமிழ் அறிஞர் புலவர் பொ. வேல்சாமி அவர்களது இலக்கியப் பேருரைகள்
உலகத் தாய்மொழிகள்  நாள் - சிறப்பு தமிழ் இலக்கிய உரைத்தொடர்
உரை 1: "சங்க கால மன்னர்கள்"
https://youtu.be/KKunBTO_PwU
--
உரை 2: "தமிழில் சமண பௌத்த நூல்கள்"
https://youtu.be/5ecq4h2Wyhk
--
உரை 3: "தமிழ் இலக்கிய வரலாறும் பாட்டியல் நூல்களும்"
https://youtu.be/QZFGZn7sUoI
--
உரை 4: "19ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு"
https://youtu.be/LBupgQNPdhA
---

தேமொழி

unread,
Mar 9, 2026, 9:32:38 PM (2 days ago) Mar 9
to மின்தமிழ்
ilakiyakoodal 14.jpg 

தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு வழங்கும்
இலக்கியக்கூடல்  - 14
____________________________________

 நூல் திறனாய்வு நிகழ்ச்சி:
 நூல் :  நக்கீரர் நடைப்பயணம் (நெடுநல்வாடை)

நூலாசிரியர்:  பேராசிரியர் முனைவர். ப. பாண்டியராஜா
 
திறனாய்வாளர்: ஆசிரியர் திருமிகு கௌ. ஹுஸ்னாரா பானு,  சமூக ஆர்வலர்

நிகழ்ச்சி: மார்ச் 14, 2026, சனிக்கிழமை, இந்திய  நேரம் மாலை 6.00 மணி

Join Zoom Meeting:https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
​​​​​​​​​​​​​​​​​----------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages