2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு
அனைவருக்கும் வணக்கம்! 🙏
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு
📅 செப்டம்பர் 19–20, 2026
📍 Bill Hogarth Secondary School, Markham
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும் முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயம். மாநாட்டு வளாகத்திற்குள் நுழைவதற்குப் பதிவு அவசியமாகும்.
கீழ்க்கண்ட தேவைகளுக்காக ஒரே இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்:
🎟️ General Admission – 2 Days நுழைவு அனுமதி
💰 Donation – நன்கொடை
🤝 Sponsorship – நிதிநல்கை / ஆதரவு
📢 Advertisement – விளம்பரம்
🏢 Booth/Stall Reservation – கண்காட்சி அரங்கு முன்பதிவு
பணம் செலுத்தாமல் பதிவு செய்ய விரும்புவோருக்கும் வசதி உள்ளது.
“Reservation for General Admission – Both Days (Pay at Desk)” என்பதைத் தேர்வு செய்து பதிவு செய்யலாம். மாநாட்டு நாள்களில் ஒரு நாளுக்கு $10 என்ற அடிப்படையில் Registration Desk-ல் பணமாகச் செலுத்தலாம்.
👉 பதிவு செய்ய:
https://www.zeffy.com/en-CA/ticketing/the-2nd-world-tholkappiyam-research-conference-sep--2026தயவுசெய்து இந்த அறிவிப்பை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தமிழ் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் பகிர்ந்து, அனைவரையும் பதிவு செய்ய ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொல்காப்பியத்தைக் கற்போம்!கற்பிப்போம்!
கொண்டாடுவோம்!பரவலாக்குவோம்!
🙏 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
---
மாநாட்டுக்குழு
பதிவு உதவிக்கு
ஜெயா
+1 (416) 939-7879லாவண்யா
+1 (647) 290-7647சீனி
+91 98417 95468மாகிறேற்
(647) 676-1322me...@tolkappiyam.ca```````````````````````````````````````````````````
Greetings to Everyone!
We warmly invite you to participate in the 2nd World Tolkāppiyam Research Conference, to be held on September 19–20, 2026.
📍 Bill Hogarth Secondary School, Markham
Registration is mandatory for entry to the conference venue.
You can use the same registration link for the following:
🎟️ General Admission – 2 Days (Individual)
💰 Donations
🤝 Sponsorships
📢 Advertisements
🏢 Booth / Stall Reservations
For those who wish to attend but prefer to pay at the venue, you may select “Reservation for General Admission – Both Days (Pay at Desk)” and register without making an online payment. The registration fee can be paid at the Registration Desk at the conference venue.
👉 Register here:
https://www.zeffy.com/en-CA/ticketing/the-2nd-world-tholkappiyam-research-conference-sep--2026Please share this message and registration link with your friends, family members, Tamil organizations, scholars, students, and everyone interested in Tolkāppiyam.
We look forward to welcoming you all to this important international gathering celebrating the richness and relevance of Tolkāppiyam.
Let us
Learn and Teach Tolkāppiyam!
Celebrate and Promote Tolkāppiyam!
🙏 Everyone is warmly invited.
_
Conference Committee
For registration help
Jaya
+1 (416) 939-7879Lavanya
+1 (647) 290-7647Shrini
+91 98417 95468Margaret
(647) 676-1322me...@tolkappiyam.ca