--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH8W6Jftkn__ENmRaafnFUTvC%3D3PDtbzfKKKRGfOGnkiVi97JQ%40mail.gmail.com.
சிறப்பான மறுமொழி. எந்த நாமம் போடுவது என்பது போன்றவற்றிலும் கருத்து வேறுபாடு தத்துவக் கொள்கை மாறுபாடுகளும் இவர்களிடையே உண்டு என்பதால் மொழிப் போராட்டம் இவர்கள் சச்சரவில் முதன்மை அல்ல. அடையாளம் காக்கும் தகராறு.
On Tuesday, June 2, 2026 at 8:22:49 AM UTC-7 mathan...@gmail.com wrote:
சில வரலாற்றுத் தரவுகளையும் தர்க்கப் பிழைகளையும் (Logical Fallacies) வரலாற்றுப் பார்வையில் காணவேண்டும்.1. காலவழுப் போலி (Anachronism Fallacy)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH8W6JdhE2RMnTzO%3DrGL3rDnMPg6EaKqLjvE2hn31asRewUwfA%40mail.gmail.com.
உங்களை நான் "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று எழுதும் ஒரு ஆராய்ச்சியாளராக ஒருபோதும் கருதவில்லை.
திரு. மோகனரங்கன் அவர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். நீங்கள் இக்குழுவிற்குத் திரும்பியதை அவர் வரவேற்ற ஒன்றே, உங்களின் பங்களிப்பை மதிக்க எனக்குப் போதுமானது. ஒருவேளை,
அந்தத் தொடர்புணர்வினால் (familiarity), உங்களின் வாதத்தில் இருந்த முரண்பாடுகளைத் தயக்கமின்றி, உரிமையோடு சுட்டிக்காட்டத் துணிந்திருக்கலாம். தவறாக எண்ண வேண்டாம்.
புத்தகப் பட்டியல் தேவையில்லை - அது Credential Fallacy வகை :-)
உங்களின் நூல்களுக்கும், பணிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மதம், சித்தாந்தம், ஆன்மீகம் போன்றவைகளுக்கான நிரூபண முறைமை வேறு; மொழி, வரலாறு, அறிவியல் போன்றவைகளுக்கான முறைமை வேறு. மாறுபட்ட பார்வைகளும் கோணங்களும் இருக்கலாம்; ஆனால் அவை போதிய தரவுகளால் நிரூபிக்கப்பட வேண்டும், சக பார்வைக்கு (Peer Review) உட்படுத்தப்பட வேண்டும். தரவுகள் இருக்கும்போதுதான் அகவய இடைவெளி (subjective gap) குறைந்து, வாதங்களின் ஏற்பு விகிதம் அதிகமாகும்.
இதுபோன்ற கூகுள் குழுமங்கள் வெறும் பொழுதுபோக்குத் தளங்களுக்கும், முறையான பல்கலைக்கழக ஆய்வுகளுக்கும் இடைப்பட்ட ஒரு முக்கியமான பகிர்வு வெளி. அதிரடியான ஒரு புதிய கருத்தை முன்வைக்கும்போது அதற்கான குறைந்தபட்ச ஆதாரங்களையும் தர்க்க வாய்ப்புகளையும் எதிர்பார்ப்பது முறைமைதானே.
நோக்கம் உங்களுடன் 'கட்சி கட்டி' வாதிடுவதோ அல்லது அபிப்பிராயங்களை மாற்றுவதோ அல்ல. பதிவில் இருந்த கால முரண்களையும், தரவுக் குறைவுகளையும் எந்தவிதக் குறைத்து மதிப்பிடுதலும் இன்றி, மரியாதையோடு சுட்டிக்காட்டினேன்.
இந்தத் தலைப்பில் இதுவே என் இறுதிப் பதிவு.
நன்றி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH8W6Jfpjk1KakhuVvsQp99ucJopN%2Bxx2Mx4b5PE7tcUkovKPA%40mail.gmail.com.