இஸ்லாமிய இலக்கியக் கழகம்
சார்பில்
கம்பம் மீரான் எழுதிய
அண்ணல் காந்தியடிகள் போற்றிய
ஆண் தாய் உமர்
இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சி
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர்
ஜூம் இணைப்பை பெற
+971 50 5196433என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்
நாள் : 17 ஜனவரி 2026 சனிக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 11.30 மணி வரை ( அமீரக நேரம் )
காலை 11.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ( இந்திய நேரம் )
தலைமை
காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
இலங்கை, இருப்பு : துபாய்
முன்னிலை
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்
கருத்துரையாளர்கள்
ஜனாப். மு. ஷாகுல் ஹமீது,
B.Sc., M.A.,
A.Dip.in Fire Eng., ( NFSC)., GIFE ( India)
மேனாள் தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குநர் ( துறையின் முதல் கூடுதல் இயக்குநர்), உடுமலைப்பேட்டை.
திருமதி மீனாட்சி விஜயகுமார்
தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு), சென்னை
(இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புத் துறை அதிகாரி
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மேதகு கக்கன் அவர்களின் பேத்தி)
கவிஞர் கே.ஏ. ஹிதாயத்துல்லா ( கவிஞர் இதயா)
முதுகலை ஆசிரியர், கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி
முனைவர் சே.முனியசாமி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ் உயராய்வு மையம்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
பசுமலை, மதுரை
ஏ.எஸ்.இப்ராஹிம், எம்.பி.ஏ., எம்.ஏ.
தலைவர் – அன்னை ஆயிஷா அறக்கட்டளை
பரமக்குடி
ஏற்புரை
கம்பம் மீரான், நூலாசிரியர்
தொகுப்புரை
முதுவை ஹிதாயத்
ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், அமீரகம்