Description
வணக்கம்,'மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள்' எனும் குழுமமானது மலைநாட்டுத் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,இணையத்தில் மலேசிய தமிழ் வலைப்பதிவுகள் சிறப்பான பங்கை வகிக்கவும்,மலைநாட்டு தமிழர்களின் மொழி உணர்வை செம்மைப்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளது.விவாதங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்