Fwd: [tamil-islam] மசூதியைத் தாக்கிய பெளத்த பிக்குகள் - கண் காணிப்பு கேமராவில் பதிவு! - ஊரடங்கு உத்தரவு!

3 views
Skip to first unread message

Haji Abdul Karim K M Chisthi

unread,
Aug 14, 2013, 2:07:15 PM8/14/13
to aisha...@gmail.com, ali...@gmail.com, boopa...@hotmail.com, gowth...@hotmail.com, Kan...@googlegroups.com, KMO...@se.com.sa, ni...@alchis.net, NPEERM...@yahoo.co.in, numair...@hotmail.com, o.noor...@gmail.com, priy...@hp.com, vlb...@yahoogroups.com, VRBest-...@googlegroups.com, abdulkadar, Aisha, aisha...@yahoo.com, Alvin Vimal, Anand Kumar G, basheer ahamed, bhuvane...@sonata-software.com, geethapriya, hr...@yahoogroups.com, jamun...@yahoo.com, Jesudass thomas, kiru...@yahoo.com, Kizer Mohammed, kize...@hotmail.com, Mohamed Nazar, Nasser Abdul, nevi, Niazi PeerMohamed, nihad, NISAR NOORMOHAMED, Nithy anandam, numair, Omar Kizer, preetha, preethi, Priya Rao, psg...@googlegroups.com, Rahamathun Nisha, senthi...@yahoo.com, shansha shamim, SUBHA PRADHA K.R.natarajan, subha shini, suri, Tajudeen S, tajudeen sye d, Uday Skrishnan, van...@renaissance-it.com, vija...@yahoo.co.in, vjulian

--------------------------------------------------------------
HAJI Abdul Karim K M Chisthi
Technical Manager., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641 021,
a...@almech.com, mobile: 9363122964.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.wordpress.com 
Assalaamu Alaickum


---------- Forwarded message ----------
From: Sulthan <ssulth...@yahoo.co.in>
Date: 2013/8/12
Subject: [tamil-islam] மசூதியைத் தாக்கிய பெளத்த பிக்குகள் - கண்காணிப்பு கேமராவில் பதிவு! - ஊரடங்கு உத்தரவு!
To: KTM <kuwaittam...@yahoogroups.com>, "unitedtam...@yahoogroups.com" <unitedtam...@yahoogroups.com>, "tamil...@yahoogroups.com" <tamil...@yahoogroups.com>, TamilMuslim <tamil-...@yahoogroups.com>


 

====================================================================================================
விவரங்கள்
வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013 21:31
  
மசூதியைத் தாக்கிய பெளத்த பிக்குகள்  - கண்காணிப்பு கேமராவில் பதிவு!
கொழும்பு: கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள மசூதி மீது பெளத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
.மசூதி மீது நேற்று மாலை தொழுகை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, மசூதிக்கு ஆயுதங்களுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மசூதியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் மசூதி முழுவதையும் சேதப்படுத்தியுள்ளனர்.இந்தத் தாக்குதல்களில் பெளத்த பிக்குகளும் இன்னும் சிலரும் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கிராண்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல் நடத்திய குழுவினரை பௌத்த பிக்குமார் வழி நடத்துள்ளமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்த தாக்குதலல் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பல வீடுகளும் வாகனங்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவத்தை அடுத்து காவல்துறை கிராண்ட்பாஸ் பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று காலை நீக்கப்பட்டது. எனினும் இன்று பகலும் அங்கு பதற்ற நிலை நீடிக்கிறது.
இதற்கிடையே இன்று இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
=========================== ========================================== ======================================

இலங்கை மஸ்ஜித் மீது தாக்குதல்!ஊரடங்கு உத்தரவு!

11 Aug 2013 SRI LANKA-RELIGION-UNREST
கொழும்பு:கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  காயப்பட்டவர்களில் போலீசாரும் அடங்குவர்.
தாக்குதலில் பல வீடுகளும் வாகனங்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை தொழுகைக்குப் பின்னர், மஸ்ஜிதுக்கு ஆயுதங்களுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இருதரப்பிலும் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து பிரதேசத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசின் சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். சுவர்ண சைத்திய வீதியில் பழைய மஸ்ஜிதுக்கு பதிலாக, மதவிவகார அமைச்சகத்தின் அனுமதி பெற்று கட்டப்பட்ட புதிய மஸ்ஜிதை  திறக்கவிடாமல் புத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் இடையூறுகள் ஏற்படுத்திவருவதாக கடந்த மாதங்களில் புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் புத்த சாமியார்களுக்கும் இடையில் சமரசத்தை கொண்டுவரும் முயற்சியில்ஈடுபட்டுள்ளதாக போலீஸாரும் கூறிவந்தனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் மீண்டும் திறக்கப்பட்ட இந்த மஸ்ஜிதுக்கு நண்பகல் முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் போலீசாரின் காவலையும் மீறியே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
மஸ்ஜித் மீதும் அருகிலுள்ள வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இருதரப்பிலும் மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. பிரதேசத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக போலீஸ் கூறுகிறது.
========================================================================================================

Let us try to Boycott American & Israeli Products for the sake of Allah.
 
May Allah bestow us with his grace, accept our deeds and strengthen our Eemaan & Taqwa.

With Bundle of Love, 
Sulthan.

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Recent Activity:
This group contains Basics of Islamic information in tamil language, discussion about islam, FAQ. which is mainly to clarify non-muslims wrong-opinion about islam and looking brotherhood from them. All the members are invited to share each others thoughts about islam and share the Islamic information what you have. Please try to send message in tamil language. talk about religion only and don’t mix society activity here. Insulting any religious information will not be accepted.

1. No one/Groups/Country/Leader/Community is an example for islam and islam doesn’t say anybody as an example for islam after muhammed(PBUH) because nobody knows what’s inside individuals heart. So don’t mix society with religion and don’t blame religion for individual/groups/country/community’s activity/mistakes.

2. Don’t decide/argue individual opinion as Islam or any country law as Islamic law until you get proof clarification from Quran &amp;amp; hadees.

3. Don’t consider individual comments/decision as total Muslims decision

Recommended to talk about Muslim society at http://groups.yahoo.com/group/tamil-muslim &amp;amp; tamil-musli...@yahoogroups.com

Recommended islamic website in tamil : www.a1realism.com / www.tamilislam.com
.

__,_._,___

Reply all
Reply to author
Forward
0 new messages