Fwd: Fw: ] Fwd: SEMA KADI THATHUVAM!? Relax

1 view
Skip to first unread message

Indira Reddy

unread,
Apr 10, 2014, 1:52:05 AM4/10/14
to kgf...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Vaidyanathan S <svai...@gmail.com>
Date: 2014-04-08 13:53 GMT+05:30
Subject: Fwd: Fw: ] Fwd: SEMA KADI THATHUVAM!? Relax
To: CHANDRASHEKHAR SETHURAMAN <bhilai...@gmail.com>




---------- Forwarded message ----------
From: Shiva Haran <shiva...@yahoo.com>
Date: 2014-04-08 1:17 GMT+05:30
Subject: Fw: ] Fwd: SEMA KADI THATHUVAM!? Relax
To: Vaidyanathan S <svai...@gmail.com>


Here is something to lighten  the moods.









Begin forwarded 



ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.- தத்துவம்

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,ஆனாஇருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !(என்ன கொடுமை சார் இது !?!)- தத்துவம்

வாழை மரம் தார் போடும் ,ஆனாஅதை வச்சு ரோடு போட முடியாது!(ஹலோ ! ஹலோ !!!!) - தத்துவம்

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,ஆனாகால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?( டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,கழித்தல் கணக்கு போடும்போது,கடன்வாங்கித்தான் ஆகனும் .

கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு ,பூமிலயும் தண்ணி இருக்கு .அதுக்காக ,இளநீர்ல போர் போடவும் முடியாது,பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்கமுடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .ஆனால் ...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,Rewindலாம் பண்ண முடியாது

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...கொசுவத்திஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??யோசிக்கனும் ...!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?



- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
.

__,_._,___

Some Kadi jokes to laugh; provided you know how to read Tamil. If not, atleast get it read by someone who can read Tamil. BUT you should know how to laugh! Ha Ha!





--
Greetings,
Vaidyanathan S


Usha Mukund

unread,
Apr 10, 2014, 5:30:48 AM4/10/14
to KGF...@googlegroups.com
Good ' Thathuvams' Indu.
Cheers

Vasu


--
You received this message because you are subscribed to the Google Groups "KGF Clan" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to KGFclan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Shantha Madhavan

unread,
Apr 10, 2014, 5:47:35 AM4/10/14
to KGF...@googlegroups.com
I liked the கொசு stand joke the best, enjoyed the kadis......

Sent from my iPad
Reply all
Reply to author
Forward
0 new messages