Fwd: Roar for Isha Uyir Nokkam

3 views
Skip to first unread message

satheesh kumar

unread,
Jul 15, 2014, 12:21:57 AM7/15/14
to ishayoga-nanganallur


---------- Forwarded message ----------
From: Isha Yoga, Chennai <che...@ishafoundation.org>
Date: 2014-07-14 20:09 GMT+05:30
Subject: Roar for Isha Uyir Nokkam
To: kannan.sat...@gmail.com


Isha Foundation on
Twitter Isha
Foundation on Facebook Isha
Foundation's Official Youtube Channel English Blog தமிழ் Blog
Can't view Email?
Uyir Nokkam
Simple yoga for well-being 
uyir-nokkam-logo-2.png
English      தமிழ்
Thunderclap campaign for Uyir Nokkam
Namaskaram,

New Wave of bliss hits Chennai – Isha Uyir Nokkam
From July 18th onwards, Isha Uyir Nokkam is coming to your doorsteps.

Uyir Nokkam is a 3 day 2 hours structured program, conducted by trained teachers under the guidance of Sadhguru. Improved physical health, stress free life, better relationship, effectiveness in handling situations are some of the benefits one can derive by doing these simple yet powerful practices.

Join us in sharing this message together at the same time, on Facebook to make a thunderous roar for Isha Uyir Nokkam!

Click here to sign up and support the cause through Thunderclap campaign and share the info. We need as many supporters as possible to make it happen.

More details: About Uyir Nokkam / Program dates/venue

Come. Let's make it happen.

Pranam 
Isha Volunteers

வணக்கம்,

சென்னையில் ஒரு புதிய பேரலை!
 
ஜுலை 18ம் தேதியிலிருந்து வருகிறது... ஈஷா உயிர்நோக்கம்,
உங்கள் வாசல்படி வரை வருகிறது. 
 
இப்பயிற்சி 3 நாட்களில், தினமும் வெறும் இரண்டே மணி நேரத்தில் சொல்லித் தரப்படுகிறது. உங்கள் சொந்தம்-பந்தம், உற்றாற்-உறவினர், தெரிந்தவர்-தெரியாதவர் என அனைத்து தரப்பினரும் இதனை கற்றுக் கொள்ள வழி அமைத்துக் கொடுங்களேன்! 
 
எப்படி என்கிறீர்களா? நீங்கள் Facebook, Twitter போன்ற பக்கங்களில் உலாவுபவரா? அதுபோதும். இந்த விழிப்புணர்வை வளர்க்க, இதுபோன்ற சமூக வலைதளங்களிலும், உங்கள் e-mail மூலமும் நீங்கள் அறிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். 
 
இப் பெரு முயற்சியில் தங்களின் பேராதரவினை நல்குமாறு வேண்டுகிறோம். இதற்குத் தேவையெல்லாம், உங்களிடமிருந்து ஒரே ஒரு க்ளிக் மட்டுமே.


இது எப்படி வேலை செய்யும்?

போதுமான அளவு உங்கள் ஆதரவு இத்திட்டத்திற்கு இருந்தால், Thunderclap – ஒரே நேரத்தில், உங்கள் சார்பாக, உங்கள் முகநூல் அல்லது ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவுசெய்யும். இச்செய்தி உங்கள் முகநூல் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் பின்பற்றுபவர்களை ஒரே நேரத்தில் சென்றடைவதால், இது ஒரு பெரும் கர்ஜனையை உருவாக்கும். எங்களோடு இணைந்து இந்த கர்ஜனைப் பேரொலியில் தங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

நன்றி,
ஈஷா தன்னார்வத் தொண்டர்கள்


isha-logo.png
Copyright © 2014 Isha Foundation
www.ishafoundation.org | Contact us | Privacy | Unsubscribe
15, Govindasamy Naidu Layout, Singanallur Coimbatore - 641 005, INDIA



Reply all
Reply to author
Forward
0 new messages