அன்புள்ள உலகத் தமிழ் முன்னூக்கி குழு நண்பர்களுக்கு,
அண்மையில் ஒரு வலைத்தளம் கண்டேன், அதை தாங்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இம்மடல்.
பிரான்சைஸ்இந்தியா.காம் என்னும் இத்தளம் புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்கனவே புகழ்பெற்ற நிறுவனங்கள் அதன் பிரிவாக செயல்படுத்த தாங்கள் முதலீடு செய்து தொழில் செய்யலாம். இங்கு அனைத்து விதமான நிறுவங்களின் விபரங்கள், வகைகள், முதலீடு அளவுகள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.
தொழில் தொடங்க விரும்புபவர்கள் உங்களின் தகுதி, திறமைகளுக்கு ஏற்பவும், முதலீடு அளவுகளுக்கு ஏற்பவும் தேர்வு செய்து நம் வளம் பெருக்க இத்தளம் மிக்க உதவும்.
--
தமிழ் நிலவன்.