செல்வமுரளியின் இனிய வணக்கம்

0 views
Skip to first unread message

Selva Murali

unread,
Sep 24, 2009, 2:04:43 AM9/24/09
to Global-Tam...@googlegroups.com
அனைத்து நண்பர்களுக்கும் செல்வமுரளியின் இனிய வணக்கம்

இந்த குழுமத்தின் வாயிலாக அனைத்து நண்பர்களையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள அவ்வளவாக ஒன்றுமில்லை என்றாலும் இணையத்தில் மிக அதிக ஈடுபாடு
அந்த ஈடுபாட்டின் வழியாக www.tamilvanigam.com தமிழ்வணிகம்,காம், மருத்துவஉலகம் (www.medilifeinfo.com ) மற்றும் குறைந்த விலை இணைய தளம் வழங்கும் நிறுவனத்தை நடத்திவருகிறேன்.
அவ்வளவுதான்
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வமுரளி

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------

Reply all
Reply to author
Forward
0 new messages