அறிமுகம்

0 views
Skip to first unread message

Tamil Startups

unread,
Sep 7, 2009, 9:23:13 AM9/7/09
to Global Tamil Startups
வணக்கம் நண்பர்களே !

இப்பக்கங்களில் உறுப்பினராகிய அனைவரும் தத்தம் விவரங்கள் அடங்கிய
அறிமுகத்தை ஏற்படுத்தினால் மடல்கள் எழுதும் போது மற்ற உறுப்பினர்கள்
அடையாளம் காண வசதியாய் இருக்கும்.

இக்குழு தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இதுவரையில்
சேர்ந்திருக்கின்ற நபர்கள் நமது அறிமுகத்தை ஆரம்பிப்போம்.


உங்களை அறிமுகப் படுத்த ஆரம்பியுங்கள். நன்றி.


அன்புடன்,

உலகத் தமிழ் முன்னூக்கி,

Tamizh Nilavan

unread,
Sep 7, 2009, 9:33:52 AM9/7/09
to Global-Tam...@googlegroups.com
உறுப்பினர் அனைவருக்கும் எனது வணக்கங்கள். 

எனது பெயர் தமிழ் நிலவன், நான் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணிப்பொறி நிபுணராக பணி புரிகிறேன். அத்துடன் http://blog.nilavan.net என்னும் வலைத்தளத்தில் எனது கட்டுரைகள் எழுதி வருகிறேன். 

பெங்களூர் ஸ்டார்ட்டப், மும்பை ஸ்டார்ட்டப் என நிறையக் கேள்விப் பட்டு இருக்கிறேன், அவ்விபரங்களைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறேன். பெங்களூர் ஸ்டார்ப்பை எடுத்துக் கொண்டால் அவர்கள் தத்தம் உறுப்பினர்களின் மூலப் பொருள்களை (product) வெளியீடு செய்து பரவலாக்குவதற்கும், பிரபலப்படுத்துவதற்கும் பெரும் உதவி செய்கிறது. 

அத்துடன் நிறுவனம் ஆரம்பிப்பது ஆரம்பித்து.... அனைத்து நிறுவன தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். தமிழர்களுக்கான இக்குழு சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துக்கள். இக்குழு வெகுவான மக்களுக்கு சென்றடைந்து மேலும் சிறக்க நானும் ஆவலாக உள்ளேன். 


வாழ்க தமிழுடன், 

தமிழ் நிலவன். 


2009/9/7 Tamil Startups <tamils...@gmail.com>

Arun Amirtharaj

unread,
Sep 9, 2009, 8:39:27 AM9/9/09
to Global Tamil Startups
அனைவருக்கும் வணக்கம்.

எனது பெயர் அருண். நான் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்
கம்ப்யூட்டர் பொறியாளனாக உள்ளேன். வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு வலைப்பூ
ஏற்படுத்தியுள்ளேன். வேலை வாய்ப்பு தொடர்பான மடல்களை இங்கே வெளியிட
விரும்புகிறேன்.

மிக்க நன்றி.
அருண்.

On Sep 7, 6:33 am, Tamizh Nilavan <tamizhnila...@gmail.com> wrote:
> உறுப்பினர் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
> எனது பெயர் தமிழ் நிலவன், நான் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம்

> ஒன்றில் கணிப்பொறி நிபுணராக பணி புரிகிறேன். அத்துடன்http://blog.nilavan.netஎன்னும் வலைத்தளத்தில் எனது கட்டுரைகள் எழுதி


> வருகிறேன்.
>
> பெங்களூர் ஸ்டார்ட்டப், மும்பை ஸ்டார்ட்டப் என நிறையக் கேள்விப் பட்டு
> இருக்கிறேன், அவ்விபரங்களைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறேன். பெங்களூர்
> ஸ்டார்ப்பை எடுத்துக் கொண்டால் அவர்கள் தத்தம் உறுப்பினர்களின் மூலப் பொருள்களை
> (product) வெளியீடு செய்து பரவலாக்குவதற்கும், பிரபலப்படுத்துவதற்கும் பெரும்
> உதவி செய்கிறது.
>
> அத்துடன் நிறுவனம் ஆரம்பிப்பது ஆரம்பித்து.... அனைத்து நிறுவன தொடர்பான
> விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். தமிழர்களுக்கான இக்குழு சிறப்பாகச் செயல்பட
> எனது வாழ்த்துக்கள். இக்குழு வெகுவான மக்களுக்கு சென்றடைந்து மேலும் சிறக்க
> நானும் ஆவலாக உள்ளேன்.
>
> வாழ்க தமிழுடன்,
>
> தமிழ் நிலவன்.
>
> http://blog.nilavan.net
>

> 2009/9/7 Tamil Startups <tamilstart...@gmail.com>

Tamizh Nilavan

unread,
Sep 18, 2009, 12:33:31 AM9/18/09
to Global-Tam...@googlegroups.com
அருண் அவர்களுக்கு இனிய வணக்கங்கள். வேலை வாய்ப்பு தொடர்பான விபரங்களை இங்கே பதிவிடுங்கள். 

மிக்க நன்றி.. 

2009/9/9 Arun Amirtharaj <cv.jo...@gmail.com>--

chidambaram

unread,
Sep 22, 2009, 9:42:04 PM9/22/09
to Global Tamil Startups
வணக்கம் நண்பர்களே...

என் பெயர் சிதம்பரம். தமிழ் புத்தகங்களை விற்கும் இணையதளம் www.udumalai.com
ஐ நடத்தி வருகிறேன். இந்த குழுவில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி

Tamil Startups

unread,
Sep 23, 2009, 4:57:48 AM9/23/09
to Global Tamil Startups
வாருங்கள் சிதம்பரம். தாங்களின் வருகைக்கு நன்றி.
நான் தாங்களின் உடுமலை.காம் தளத்தைக் கண்டிருக்கிறேன். நிறைய புத்தகங்களை
வரிசைப்படுத்தி, அழகாய் சிறப்பாய் வடிவமைத்திருக்கிறீர்கள்.

இவ்வகையான தமிழ்த் தளத்திற்கு எவ்வாறான வரவேற்பு உள்ளது, உங்களின்
அனுபவங்கள், புதிய வழிமுறைகள் தெரிவித்தால் நானும், நமது குழுவும்
மகிழும். மேற்படி விபரங்களைத் தெரிவிக்க விரும்பினால் தனியாக ஒரு பதிவு
எழுதி இடுங்கள், அவை உலகத் தமிழ் முன்னூக்கிக்கு சிறப்பாக அமையும்.

அத்துடன், உடுமலை.காம் பற்றிய சுயவிபரங்கள், சிறப்பம்சங்களையும்
அனுப்புங்கள்.

அன்புடன்,

உலகத் தமிழ் முன்னூக்கி !

Reply all
Reply to author
Forward
0 new messages