அனைத்து vle களுக்கும் வணக்கம்,
Digipay என்பது உங்கள் வருவாயை அதிகரிப்பதற்கும், உங்கள் மையம் மற்றும் வாடிக்கையாளர்களை எளிதில் உங்கள் csc மையத்தினை அணுகுவதற்கும் CSC யில் கொண்டு வரப்பட்ட சேவையாகும்.
மக்களுக்கு இந்த சேவையை வழங்குவதற்காக 2 வகையில் இந்த சேவை செயல் படுத்தப்பட்டுள்ளது
1. Digipay WEB
2. Digipay lite
1. Digipay Web மூலம் AePs சேவைகளை VLE கள் அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் எளிதாக பண பரிமாற்றம் வழங்க முடியும்.
https://digipayweb.csccloud.in/உங்கள் DM உங்கள் மையத்தினை நேரில் வந்து ஆய்வு செய்து முடித்தவுடன் Digipay Web உருவாக்கப்படும்.
CSC இன் முக்கிய சேவையாக இந்த சேவையை அனைத்து VLE களும் Digipay Web சேவையை உபயோக படுத்துவது CSC தலைமை அலுவலகத்தில் கட்டாய படுத்தப்பட்டுள்ளது .
CSC VLE களின் உங்களது அனைத்து சேவைகளின் கமிஷன், மற்றும் Wallet Refund பணம் அனைத்தும் Digipay web vle களின் கணக்கில் மட்டுமே திரும்ப பெற முடியும். மற்றும் (AePS), இந்த சேவையை பயன்படுத்தி டிஜிட்டல் சேவா வாலட்டில் பணத்தினை உள்ளீடு செய்து கொள்ளும் வசதியும் இதில் அடங்கும். உங்களது கணக்கில் உள்ள தொகையினை உங்கள் csc யில் இணைந்துள்ள வங்கி கணக்கிற்கு எளிதாக
கேஷ்அவுட் ஆப்ஷன் மூலம் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.
2. VLE ஆனது AePS, DMT (டிஜிட்டல் பணப் பரிமாற்றம்) மற்றும் mATM (மைக்ரோ ATM) சேவைகளை Digipay Lite மூலம் வழங்க முடியும்.
Digipay Lite இல், Digipay Lite உபயோகப்படுத்த web மற்றும் ஆண்ட்ராய்ட் செயலி எளிதாக உருவாக்கப்பட்டுள்ளது VLE தங்கள் வசதிக்கேற்ப இந்த சேவையை பயன்படுத்தலாம்.
Digipay Lite URL web link):
👉
agent2.paycsc.inமொபைல் android பயன்பாட்டிற்கான இணைப்பு
📲 சமீபத்திய பயன்பாடுகளைப் பதிவிறக்கவும்:
🔹 முதன்மை பயன்பாடு -
https://liveappstore.in/shareapp?com.cscpay.cscpaynew🔹 AEPS சேவை -
https://liveappstore.in/shareapp?com.aeps.csc_lite🔹 கேஷ்அவுட் சேவை -
https://liveappstore.in/shareapp?com.cscnew.cashout🔹 DMT சேவை -
https://liveappstore.in/shareapp?com.cscnew.dmtservice🔹 mATM சேவை -
https://liveappstore.in/shareapp?com.matm.csccore🔹 KYC சேவை -
https://liveappstore.in/shareapp?com.cscpay.commonserviceஎந்த உதவிக்கும் உங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்/மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது
*
digi...@gmail.com* இந்த மின்னஞ்சலுக்கு Mail அனுப்பவும்.
நீங்கள் இந்த சேவையை பற்றி பயிற்சி பெற விரும்பினால், கீழே உள்ள Google படிவத்தை கவனமாக நிரப்பவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdofssS46iBQLZpa2x-pSlyP-lfQIjS8uODorg9b2MpOXdyPQ/viewform?usp=headerபுதிய Digipay Lite ஐடி வேண்டுவோர், vle களின் சரியான விவரங்களுடன் மட்டும் Google படிவத்தை கவனமாக நிரப்பவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQnRk7_IzqHxLoTLNK95pYxC2_W8efNB-1wdTPef9GWZVKkQ/viewform?usp=sf_linkமுக்கிய ஆலோசனை: உங்கள் GPay, Phonepay அல்லது தனிப்பட்ட UPI ஐடிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்கவும். இது தேவையற்ற சட்ட சிக்கல்களை சந்திக்க வழிவகுக்கும்.
உங்கள் மையத்தை ATM மையமாக மாற்ற, eStore இலிருந்து mATM சாதனத்தை VLE அனைவரும் வாங்கி கொள்ளலாம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.
*உங்களது சேவை❗ மக்களுக்கு தேவை❗*