*Agri stack registration issues and solutions*
https://tnfr.agristack.gov.in(It's a complete free service do not collect any charges from farmer - you will receive 15 rupees per registration)
*Inserted survey numbers and sub divisions numbers already linked with another farmer*
- இது error கிடையாது. நீங்கள் தேர்வு செய்த சர்வே எண்கள் ஏற்கனவே வேறு ஒரு விவசாயின் பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதற்கு நம்மால் தற்போது எதும் செய்ய இயலாது.
பின்னர் update correction option enable செய்யப்பட்டால் அவர்களுக்கு பதிவு செய்யலாம். அதுவரை காத்திருக்கமாறு தெரிவிக்கவும். அவர்களுடைய வேளாண் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க சொல்லவும்.
*One of the primary occupation needs to be selected*
- அவர்களுடைய occupation தேர்வு செய்யும்பொழுது இரண்டு option களையும் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும். வேலை செய்யவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை முயற்சிக்கவும் (try in incognito mode)
*Rd services issue*
Goto task manager
- Select services
- Stop all the bio metric services (mfs 100, mfs 110, iris, morpho etc)
- Restart bio metric services which is currently inserted device in your system (MFS 100 or MFS 110)
*சர்வே எண்கள் உள்ளீடு செய்த பின்னர் விவசாயின் பெயர் வரவில்லை*
- புதிதாக பதிவு செய்த சர்வே எண்கள் விவரம் portal இல் வருவதில்லை.
எனவே எப்போது பதிவு செய்தார்கள் என்று பார்க்கவும்
- பழைய சர்வே sub divisions எண்களை சில நேரங்கள் உங்களிடம் சொல்லி இருப்பார்கள். எனவே updated sarvey and sub divisions எண்களை உள்ளீடு செய்யவும்.
(Also try in different browsers or incognito mode)
*Page keep loading*
உங்களுடைய browser history and temp files delete செய்துவிட்டு முயற்சிக்கவும். அல்லது chrome browser இல் incognito mode option select செய்து முயற்சிக்கவும்.. அல்லது மற்ற broswer களை பயன்படுத்தவும்..
*Esign already completed - payment pending*
- இது அனைவருக்கும் வருவதில்லை. Final OTP உள்ளீடு செய்த பின்னர் நெட்வொர்க் பிரச்சனையினால் பதிவு முழுமை அடையாத விவசாயிகளுக்கு மட்டும் வரும். எனவே மொபைல் Hotspot internet பயன்படுத்தாமல் broadband LAN or WiFi connection பயன்படுத்தவும்.
இவ்வாறு வந்தவற்களுடைய ஆதார் எண் மொபைல் எண் எனக்கு அனுப்பவும். நான் சரி செய்து தருகிறேன்.