VLEs must complete the biometric option by December 31, 2025

1,670 views
Skip to first unread message

Vinod Kuriakose

unread,
Dec 29, 2025, 2:27:23 AM12/29/25
to Digit...@googlegroups.com
VLE கவனத்திற்கு,

31 டிசம்பர் 2025க்குள் VLE பயோமெட்ரிக் ஆப்ஷனை கம்ப்ளீட் செய்ய வேண்டும் ( VLE quarterly biometric attendance & mandatory KYC) இல்லாவிடில் 1ஆம் தேதி CSC ID பிளாக் செய்யப்படும்.

ஆப்பரேட்டர்கள் VLE CSC IDயில் இணைக்கப்பட்டிருந்தால் ஆப்பரேட்டர் IDக்கும் ஆப்பரேட்டரை இந்த செயல்முறையை முடிக்க செய்திருக்க வேண்டும் இல்லை ஆனால் ஆபரேட்டர் ஐடி பிளாக் செய்யப்படும் மீண்டும் அந்த ஆப்ரேட்டர் ஐடி ஆக்டிவேட் செய்ய இயலாது.

--
Thanks & Regards,
   Vinod Kuriakose

Reply all
Reply to author
Forward
0 new messages